வாழ்க்கை - கவிதை

கவிதைப்போட்டி இல :- 018

Apr 5, 2023 - 13:40
Apr 7, 2023 - 12:09
 0  76
வாழ்க்கை - கவிதை
வாழ்க்கை


மாற்றங்கள் அழகானவை,
வாழ்வினையும் அவை அழகாக்கும்..
இருந்தும் மாறுவது கொஞ்சம் சிரமம் தான்....
பரவாயில்லை நேரம் சிறிது எடுத்துக் கொள்ளுங்கள்...
மாற்றங்களின் இறுதியில் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும்..
உங்கள் வாழ்விலும் அதிசயங்கள்,
மாற்றங்கள் நிகழலாம்...

நன்றி :- ஷங்கரி சிறிதரன்

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய் 

காதலில் ஏக்கம் - கவிதை

view

"இந்த உலகில் உன்னை 

நேசித்தது என் தவறல்ல 

View

நினைவுகள் பல சுமக்கும் இதயம்.

கனவுகள் பல காணும் மனது..

View

சேலையோடு வாடி

View

செல்போன் நகைப்புகள் View

என்னை விட்டு போ! - கவிதை

View

இயற்கை

கடவுளிடம், 
மழையை கேட்டேன் மரத்தை கொடுத்தான். 

View
தாயுமானவர் View
இவ்வுலகம் வெறுத்ததால்
மீண்டும் அவள் வயிற்றினுள் போக ஒரு வழி
கண்டேன்...
View
மாயப்பூத்திரள் கொண்டு மார்சாய்ந்துவிட்டேன்!..... View

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow