அஸ்தஹ்பிருல்லா யா அல்லாஹ்..இஸ்லாமிய ஹஸீதா |இஸ்லாமிய பக்தி பாடல் வரிகள்
Release date :-2022 Feb 15 Voice :- Rihana Television :- vijay tv Super junior 8
அஸ்தஹ்பிருல்லா யா அல்லாஹ்..இஸ்லாமிய ஹஸீதா
----------------------------------------------------------
அஸ்தஹ்பிருல்லா யா அல்லாஹ்.. அஸ்தஹ்பிருல்லா யா அல்லாஹ்..
லயிலாக இல்லல்லாஹ் முகம்மதுர்ரசூலுல்லாஹ்...
லயிலாக இல்லல்லாஹ் முகம்மதுர்ரசூலுல்லாஹ்...
இறைவன் தந்த இனிய வரம்
புனித ரமலான்...
இறைவன் தந்த இனிய வரம்
புனித ரமலான்...
ஏந்தும் கரம் நிரப்பிட நீ
புனிதமான ரஹ்மான்...
கண்ணீர் மல்க வேண்டுகிறோம் அல்லாஹ்....
கவலை போற்றி காத்திடுவாய் அல்லாஹ் அல்லாஹ்...
யாவும் இந்த பாவங்களை அகற்றிடும்
உன் அருளை...
அகங்காரம் துணையும் இல்லா வாழ்வை கொடு எஜமானே...
இறுதி தீர்ப்பு நாள் வரைக்கும்
ஏற்றம் கொடு யா அல்லாஹ்...
அல்லாஹ்..... அல்லாஹ்...அல்லாஹ்...
இறுதி தீர்ப்பு நாள் வரைக்கும்
ஏற்றம் கொடு யா அல்லாஹ்...
இதயம் உருகி கேட்கின்றோம் கருணை புரி வல்லவனே...
கதி உணவு என்று யாரும் இல்லை காத்தருள் இறைவா...
அஸ்தஹ்பிருல்லா யா அல்லாஹ்.. அஸ்தஹ்பிருல்லா யா அல்லாஹ்..
லயிலாக இல்லல்லாஹ் முகம்மதுர்ரசூலுல்லாஹ்...
லயிலாக இல்லல்லாஹ் முகம்மதுர்ரசூலுல்லாஹ்...