IQ வினாக்கள் மற்றும் விடைகள் - உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் தர்க்கரீதியான புதிர்கள்!

உங்கள் அறிவுத்திறனைச் சோதிக்க வேண்டுமா? இரத்த உறவுகள், ஆங்கில எழுத்து வரிசை மற்றும் ஒப்புமை அடிப்படையில் அமைந்த சுவாரஸ்யமான IQ வினாக்கள் மற்றும் விடைகள் விளக்கங்களுடன் இங்கே உள்ளன. TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கான சிறந்த தளம்

1. சந்தீப் ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தும் போது, "இவள் என் தந்தையின் ஒரே சகோதரியின் மகள்" என்கிறார். அப்படியானால், அந்தப் பெண்ணுக்கு சந்தீப்பின் தந்தை என்ன உறவு?

தந்தை
மாமா
தாத்தா
அண்ணா

2. பின்வரும் தொடரைப் பூர்த்தி செய்க: LKJ : pon :: ? : hgf

ABC
FED
DCB
xyz