உலக பொதுஅறிவு வினாடி வினா – 50 தேர்ந்தெடுக்கப்பட்ட GK கேள்விகள்

தமிழில் 50 முக்கியமான உலக பொது அறிவு (GK) கேள்வி-விடைகள். மாணவர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் பொதுஅறிவு வளர்க்க விரும்புவோருக்கு பயன்படும் சிறந்த Quiz தொகுப்பு.

1. தாய்லாந்து அண்மையில் எந்த நாட்டுடன் விசா இன்றி வர அனுமதித்துள்ளது?

உஸ்பெகிஸ்தான்
நேபாளம்
இலங்கை
மாலைத்தீவு

2. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் யார்? (2026)

இம்ரான் கான்
நவாஸ் சரீப்
ஷஹ்பாஸ் சரீப்
அஸிஃப் அலி சர்தாரி

3. COP – 28 மாநாடு நடைபெறும் நாடு எது?

சவூதி அரேபியா
கட்டார்
ஐக்கிய அரபு அமீரகம்
குவைத்

4. Mr. Bean தொடரில் நடித்த நடிகரின் பெயர் யாது?

ஜானி டெப்
ரோவன் அட்கின்சன்
ஹியூ கிராண்ட்
டோம் க்ரூஸ்

5. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு எது?

தாய்லாந்து
இந்தோனேசியா
வியட்நாம்
பிலிப்பைன்ஸ்

6. OTP என்பதன் விரிவு யாது?

One time pin
one time password
one technical password
One transfer Password

7. ரஷ்யாவின் நாணயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

ரூபியா
டாலர்
யூரோ
ரூபிள்

8. உலகில் பெரியதும் அதிக உறுப்பினர்களைக் கொண்டதுமான கண்டம் எது?

ஐரோப்பா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஆசியா

9. 2024 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

UNICEF
Nihon Hidankyo
WHO
Red Cross

10. உலகின் முதன்முதலில் தாள் நாணயத்தை அறிமுகப்படுத்திய நாடு?

இந்தியா
ஜப்பான்
சீனா
கொரியா

11. 1636 இல் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?

Yale
Oxford
Stanford
Harvard

12. விண்வெளிக்கு சென்ற முதல் பெண் யார்?

Kalpana Chawla
Valentina Tereshkova
Sunita Williams
Sally Ride

13. உலகின் நீண்ட கடற்கரையைக் கொண்ட நாடு எது

இந்தியா
ஆஸ்திரேலியா
ரஷ்யா
கனடா

14. வொல்கா நதி எந்த நாட்டில் உள்ளது?

ரஷ்யா
உக்ரைன்
போலந்து
ஜெர்மனி

15. உலகின் முதலாவது பல்கலைக்கழகம் அமைந்த நாடு?

இத்தாலி
மொரோக்கோ
பிரான்ஸ்
எகிப்து

16. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது?

Fat Man
Little Boy
Tsar Bomb
Trinity

17. வளர்ந்த மனிதனின் உடலில் உள்ள குருதி அளவு சராசரியாக எவ்வளவு?

3–4 லிட்டர்
4–4.5 லிட்டர்
6–6.5 லிட்டர்
5–5.5 லிட்டர்

18. சுதந்திர சிலை அமைந்துள்ள நகரம் எது?

வாஷிங்டன்
நியூயோர்க்
சிகாகோ
லாஸ் ஏஞ்சல்ஸ்

19. அதிக உவர்த்தன்மை கொண்ட கடல் எது?

சாக்கடல்
கருங்கடல்
செம்மைக் கடல்
காஸ்பியன் கடல்

20. மின்னஞ்சலில் BCC என்பதன் விரிவாக்கம் என்ன?

Backup Carbon Copy
Basic Carbon Copy
Binary Carbon Copy
Blind Carbon Copy

21. “Building peace in the minds of men and women” என்ற கூற்று எந்த ஐ.நா. நிறுவனத்தை குறிக்கிறது?

UNICEF
WHO
UNESCO
UNDP

22. புரட்சிகர அரசியல் கருத்தாக்கத்தை உருவாக்கிய நூல் எது?



Communist Manifesto
Wealth of Nations
Leviathan
Das Kapital

23. 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது?

ஜப்பான்
அமெரிக்கா
பிரான்ஸ்
ஆஸ்திரேலியா

24. மனித உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு எது?

 

ஈரல்
நுரையீரல்
தோல்
இதயம்

25. கருணைக்கொலையை அங்கீகரித்த முதல் நாடு எது?

சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
கனடா
நெதர்லாந்து

26. “நான் உலக குடிமகன்” என கூறிய கிரேக்க சிந்தனையாளர் யார்?

டியாஜினீஸ்
அரிஸ்டாட்டில்
பிளேட்டோ
சோக்ரடீஸ்

27. குவாந்தானமோ சிறை முகாம் அமைந்துள்ள நாடு எது?

கியூபா
ஹெய்டி
அமெரிக்கா
மெக்சிகோ

28. ஒட்சிசனை உடல் கலங்களுக்கு கொண்டு செல்லும் குருதி பகுதி எது?

 

குருதிச் சிறுதட்டு
சிவப்பு குருதி அணு
வெள்ளை குருதி அணு
பிளாஸ்மா

29. ஆயுதம் இன்றி தந்திர முறைகளால் நடத்தப்படும் போர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 

உலகப் போர்
கெரில்லா போர்
பனிப்போர்
அணுப் போர்

30. இந்தியாவின் கண்ணீர்த்துளி என அழைக்கப்படும் நாடு எது?

 

நேபாளம்
இலங்கை
வங்கதேசம்
மாலத்தீவு

31. ஐரோப்பாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் நாடு எது?

பிரான்ஸ்
பெல்ஜியம்
நெதர்லாந்து
ஜெர்மனி

32. உலகின் மிக நீளமான நாட்டு எல்லை அமைந்துள்ள நாடுகள் எவை?

ரஷ்யா – சீனா
பிரேசில் – அர்ஜென்டினா
இந்தியா – பாகிஸ்தான்
கனடா – அமெரிக்கா

33. ஆசியக் கண்டத்தின் நிலப்பரப்பு சதவீதம் எவ்வளவு?

29.5%
32%
27%
25%

34. நச்சுப் பொருட்களை அகற்றும் மனித உடல் உறுப்பு எது?

 

சிறுநீரகம்
கல்லீரல்
மில்தசை
நுரையீரல்

35. பச்சைக் கோள் என அழைக்கப்படுவது எது?

 

செவ்வாய்
பூமி
நெப்டியூன்
யுரேனஸ்

36. விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் செந்நாய் எது?

லைக்கா
ஸ்புட்னிக்
லூனா
அப்போலோ

37. Greenpeace அமைப்பு என்பது எது?

 

மனித உரிமை அமைப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு
பொருளாதார அமைப்பு
கல்வி நிறுவனம்

38. உலகின் மிகப்பெரிய தீவு எது?

போர்னியோ
மடகாஸ்கர்
நியூ கினியா
கிரீன்லாந்து

39. மனிதநேயப் பணிகளுக்காக நோபல் பரிசு பெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி யார்?

 

பராக் ஒபாமா
ஜார்ஜ் புஷ்
ஜிம்மி கார்ட்டர்
பில் கிளின்டன்

40. குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபரை சரியாக இனங்காண்பதற்கான அடையாள அணி யாரால் நடாத்தப்படும்?

நீதவான்
போலீஸ்
விசாரணை அதிகாரி
நீதிமன்றம்

41. வோக்னர் தனியார் இராணுவ கம்பனி எப்போது மற்றும் எந்த நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது?

2014, ரஷ்யா
2015, அமெரிக்கா
2010, சீனா
2012, இந்தியா

42. சந்திரனில் தரையிறங்கி ஆய்வுசெய்வதற்காக 2023-07-14 இஸ்ரோ விண்ணில் செலுத்திய விண்கலம் எது?

 

சந்திராயன்-1
சந்திராயன்-2
சந்திராயன்-3
சந்திராயன்-4

43. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மூலிகை யாது?

இலவங்கப்பட்டை
கீழ்க்காய் நெல்லி
மஞ்சள்
ஏலக்காய்

44. ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது?

எஜிப்து
நைஜீரியா
கென்யா
தென் ஆப்பிரிக்கா

45. ஐரோப்பாவின் “நோயாளி” என சிறப்பிக்கப்படும் நாடு எது?

பிரான்ஸ்
ஜெர்மனி
துருக்கி
இத்தாலி

46. அமெரிக்காவில் காணப்படும் மொத்த மாநிலங்கள் எத்தனை?

50
51
49
48

47. இஸ்ரோவினால் சந்திராயன்-1 நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆண்டு எது?

2008
2003
2005
2013

48. உலக வங்கியின் புதிய தலைவர் யார்?

2023 ஜூன் 2-ஆம் தேதி முதல்

கிரேம்ஸ்
அஜய்பங்கா
ட்ரம்ப்
காமரா

49. நரேந்திர மோடி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா
குஜராத்
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்

50. பிரான்ஸ் ஜனாதிபதி யார்?

Jacques Chirac
Nicolas Sarkozy
François Hollande
Emmanuel Macron