இலங்கையின் விவசாய துறை கண்ட வளர்ச்சிப் பாதை – ஆய்வு கட்டுரை
இலங்கை விவசாயத்துக்கு உகந்த சூழலை கொண்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த காலத்தில் இருந்து அது விவசாய பொருளாதாரத்தை கொண்டிருநதது. அன்று முதல் இன்று வரை இலங்கையின் பொருளாதாரமும் கலாச்சாரமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இருந்ததுடன் ஆரம்ப கால குடியிருப்புகள் விவசாய நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான ஆற்றுப் பள்ள்தாக்கு அருகில் அமைக்கப்பட்டன.

நெல் உற்பத்தி
புராதன காலம் தொட்டு இலங்கையில் நெல் பயிரிடப்படுகிறது.வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த விஜயன் உட்பட்ட குழுவினர் ஆர்ருபள்ளத்தக்கை சூழவுள்ள சமவெளிப் பகுதிகளில் குடியிருப்பை அமைத்து கொண்டார்கள்.அது நெல் பயிர்ச்செய்கை க்கு உகந்த இடமாக உள்ளது. குடியேற்ற வாத காத்தில் இலங்கை நெற்பயிர் செய்கை வீழ்ச்சி அடைந்ததுடன் சுததிறத்தின் பின் அதனை மீன்னடு கட்டியெழுப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வரல் வலயத்தில் விவசாயக் குடியேற்றங்கள் அமைத்தமை குழந்தைகளைப் புனருத்தாரணம் செய்தமை என்பன இதற்கு உதாரணங்களாகும். பசுமை புரட்சியின் செல்வாக்கு காரணமாக 1960 களின் இறுதியில் இலங்கையின் நெல் பயிர்ச்செய்கை விரைவாக விரிவடைத்ததுடன் தற்போது நெல் பயிர் வர்த்தக வியாபாரமாக வியபித்து உள்ளது.
நெல் இலங்கை மக்களின் பிரதான உணவாகும். உள்ளூர் வர்த்தகப் பயிராக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெல் சார்ந்த உப உற்பத்தி பொருட்கள் பல சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கைத்தொழிகலுக்கன மூலப்பொருட்களை வழக்கபடுகின்றது. சேதன பசளை கலின் உற்பத்திக்குப் பயன்படுகின்றது மேற்கூறப்பட்ட காரணிகளின் அடிப்படையில் இன்று நெற்பயிர் செய்கையின் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது. போம்புவள, மகாஇலுப்பள்ளம, பத்தலே கொட, ஹின்குறகொட,அம்பாந்தோட்டை, ஆகிய நெல் ஆரச்சி நிறுவனங்களில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது உடன் அந்நிறுவனங்கள் பயிருக்கு அவசியம் ஆன விதையினங்களைப் பெற்று கொடுத்தாலும் ஆலோசனை வழங்குதல் மேற்கொள்ள படுகின்றது.
தேயிலை பயிர்ச்செய்கை
மேலும் இலங்கைக்கு தேயிலை பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தியவர் ஆங்கிலேயரான ஜேம்ஸ் டெய்லர் ஆவார். இவர் 1839 ல் இலங்கையின் மத்திய மலை நாட்டு பகுதியில் தேயிலையை அறிமுகப்படுத்தினர். பின்னர் கண்டியின் கேவா கெட்டவில் லுக் கண்டுறா தோட்ட பிரிவில்1839 தேயிலையான பெருந் தோட்ட பயிராக பயிரிட்டு விரிவாக்க பட்டது. தற்போது சிறிய மற்றும் பெரிய தோட்டங்களில் தேயிலை பிரதனமக்கபட்டது. அன்றில் இருந்து இன்ரு வரை மிக பெரிய வளர்ச்சி கண்டு உள்ளது தேயிலை. இலங்கை தேயிலை பயிர் செய்கை பல பகுதிகளை கொண்டுள்ளது. உயர் நிலை தேயிலை, மத்திய நிலை தேயிலை, தாழ்நில தேயிலை என வகை உண்டு. உயர் நில தேயிலை 1220 மீற்றருக்கு மேற்பட்ட உயர் நிலங்கள் மத்திய நில தேயிலை 610 மீற்றர் முதல் 1220 மீற்றருக்கு இடையிலான உயரமுடைய பிரதேசங்கள் உதாரணமாக கண்டி, மாத்தளை,பதுலை தாழ்நில தேயிலை 610 மீற்றருக்கு குறைந்த உயரம் உடைய களுத்துறை மத்தரை, காலி,அம்பாந்தோட்டை.இலங்கையில் தேயிலை பயிர் செய்கையை மேம்படுத்த தலவாக்கலை ஆரச்சி நிலையம் சிறு தேயிலை பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை தேயிலை சபை என்பன முக்கியமான சேவைகளை வழங்கி வருகின்றன ஏற்றுமதி உற்பத்தி செய்யப்படும் பாரிய அளவிலான தேயிலையணது பல்வகை வடிவங்களில் ஏற்றுமதி சந்தையில் முன்வைக்கப்படுகிறது.உலகில் உயர் தர தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். சிறந்த தேயிலை உற்பத்தி நாடான இலங்கை ceylon டீ என்பதனை சிங்க முத்திரையின் கீழ் அறிமுகப்படுத்தி உலகெங்குமுள்ள நுகர்வோரின் ஆதரவைப் பெற்று கொள்வதில் வெற்றி கண்டு உள்ளது.
தென்னை பயிர் செய்கை
அடுத்ததாக தென்னை பயிர் செய்கையை நோக்கலாம். தென்னை மரம் இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் இணைந்த விசேட தாவரமாகும். இது கப் ருக என அழைக்கப்படும் தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும்
பல்வேறு பட பயன்களை கொண்டுள்ளது. உணவு பொருட்கள் குடிவகை அலங்கார பொருட்கள் தளபாடங்கள் கைப்பணி பொருட்கள் இதிலிருந்து தயாரிக்க படுகின்றது. பல்வேறு விழாக் காலங்களில் தென்னன் குருத்து தொடர்பான பொருட்களை பயன்படுத்துகின்றன.உதாரணமாக தெண்ணம்பு தென்னை ஓலை என்பவற்றை குறிப்பிட லம்.
இலங்கையில் தென்னை பயிர்ச்செய்கை குறிப்பிட்ட சில இடங்களில் செறிவாக காணப்படுகின்றது. கொழும்பு குருநாகல் சிலாபம் ஆகிய தென்னை பயிர் செய்யப்படும் இடங்கள் ஆகும். இலங்கையின் பெரும்பாலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வீட்டுத் தோட்டமாக தென்னை பயிரிடப்படுகிறது. இலங்கையில் பயிரிடப்பட்ட நிலங்களில் 28 சதவீதம் வரையான நிலப்பரப்பு டெங்கு பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவதுடன் நெட் பேச்சை நிலப்பரப்புடன் ஒப்பிடும் போது இந்நிலப்பரப்பு இரண்டாம் இடத்தை பெறுகின்றது. லொளுவில் எம்பிளிப்பட்டியை அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன தெங்கு பயிற்சி விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்னிப் பேச்சையை செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக 2000 மில்லி மீட்டருக்கும் 2500 மில்லி மீட்டருக்கும் இடைப்பட்ட வருடாந்த மழை வீழ்ச்சியும் 20 சதவீதம் தொடக்கம் 27% வரையான சராசரி வெப்பநிலையும் உபர் தன்மையுள்ள மலர்பாங்கான நிலமும் இலவசமான தொழிலாளர்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளாக காணப்படுகின்றன இலங்கையில் சனத்தொகை அதிகரிப்புடன் டெங்கு உற்பத்தியின் பெரும் பகுதி உள்ளூர் நுகர்விற்காக பயன்படுத்தப்படுகின்றது.
இறப்பர் பயிர் செய்கை
அடுத்ததாக இலங்கை இலங்கை விவசாயத்தில் இறப்பர் நோக்குவோம் ஆனால் இலங்கை சிறுத்தோட்ட பயிற்சிகள் அறிமுகம் ஆகி பெப்பர் பயிற்சிகளை குறுகிய காலத்தில் பல்வேறுபட்ட பகுதிகளை விரிவடைந்துள்ளது 1890 இல் பிரித்தானிய இனத்தவரான சர் ஹென்றி விக்ரம் அவர்களால் கம்பகாவில் உள்ள ஹெனரத் தொட பூங்காவில் முதன்முதலாக ரப்பர் மரம் நடப்பட்டது இன்று இலங்கையின் பெருந்தோட்ட பயிர் செய்கையில் ரப்பசெய்கை பிரதான பயிராக விளங்குகின்றது. வேலை வாய்ப்புகள் உற்பத்திகளுடன் இணைந்துள்ளான இணைந்துள்ளதுடன் நல்ல ஏற்றுமதி வருமானத்தையும் உழைக்கக் கூடியதாக இருக்கின்றது தேகாலை இரத்தினபுரி களுத்துறை கொழும்பு காலி மற்றும் குருநாதர்களாகிய மாவட்டங்களில் ரப்பர் செய்கை அதிகளவில் செரிந்து காணப்படுகின்றது. இவை தவிர மாத்தளை கண்டி மாத்திரை படுலை அம்மாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ரப்பர் பயிர் செய்கை சிறிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. தற்பொழுது முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களிலும் ரப்பர் பயிர் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வருடாந்த மலை உச்சி 2000 மில்லி மீட்டருக்கு மேலும் சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 27 பாகவிக்கும் இடம் செம்புரான் மண்ணும் மூவாயிரம் மில்லி மீட்டருக்கு குறைந்த உயரமுடைய மின்சாய்வான நிலமாக இருந்தாலே அங்கு ரப்பர் பயிற்சி கைக்கு சாதகமாக அமைகின்றது ரப்பர் பரீட்சைகளின் ஆரம்ப கட்டத்தில் சர்வதேச சந்தைக்கு மூலப்பொருளாக அதை ஏற்றுமதி செய்யப்பட்டு இந்த உள்நாட்டு கைத்தொழிலாளர்கள் ரப்பரை மூலப் பொருளாக பயன்படுத்தி பல்வேறு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர் இலங்கையில் அகலவற்றையில் ரப்பர் ஊராட்சி நிலையம் அமைந்துள்ளது இந்நிறுவனம் ரப்பர் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் விரிவாக்குவதற்கும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது அத்துடன் இப்பச் செய்தியை தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் விரிவாக்கம் சேவைகள் என்பன வழங்கப்படுகிறது இலங்கையில் ரப்பர் உற்பத்தி ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா சீனா ஜப்பான் பாகிஸ்தான் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
மேலும் விவசாயத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் இருக்கின்றன அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
நிலப் பயன்பாடு சார்ந்த பிரச்சினைகள் உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் வர்த்தகம் சார்ந்த பிரச்சினைகள் சூழல் சார்ந்த பிரச்சினைகள் ஆகும்
- முதலில் நாங்கள் நில பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளை, நிலதுண்டாக்கலும் இதற்கு உதாரணமாக நெல் தேயிலை ரப்பர் தங்கு நிலம் சார்ந்த பயன்பாடுகள் ஆகும் அடுத்ததாக நெல் வயல் நிலங்களை நிரப்புதல் விவசாய நிலங்களை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துதல். உதாரணமாக தென்னை ரப்பர் பயிற்சிகை நிலங்களை சிறிய பகுதிகளாக துண்டாக்குதல். சனத்தொகையின் விரைவான அதிகரிப்பினால் வீடு கட்டுவதற்காக ஏணி அபிவிருத்தி நோக்கங்களையும் நிலம் பயன்படுத்தப்படுதல் ஒரே நிலத்தில் நீண்ட காலம் பரிட்சையை மேற்கொள்ளப்படுவதனால் விளைச்சல் குறைவது இதற்கு உதாரணங்களாக நெல் தேயிலை தென்னை ரப்பநிலங்களை குறிப்பிடலாம் .
- அடுத்ததாக உற்பத்தி சார்ந்த பிரச்சினைகள் பழமை வாய்ந்த நிலங்களில் பயன்பாட்டினால் விளைச்சல் குறைவடைதல் உதாரணமாக தெரியவில்லை ரப்பர் தென்னை போன்றவற்றை குறிப்பிடலாம் இலங்கையின் இயந்திரப் பாவனை மேற்கொள்ள முடியாமை ஏக்கருக்கு விளைச்சல் குறைதல் உதாரணமாக நெல் தேயிலை சிறிய ஏற்றுமதி பயிர்கள் குறிப்பிடலாம் வறண்ட வலைய பிரதேசங்களில் நீர் பற்றாக்குறை இரவலையப் பிரதேசங்களில் மேலதிக நீர். தொழில் திறன்மிக்க ஊழியர் பற்ற குறை இளைய தலைமுறை சார்ந்த வேலைவாய்ப்பில் ஈடுபட்ட நாட்டமின்மை பொருத்தமற்ற உபகரண பாவனை உதாரணமாக மீன்பிடி கைத்தொழிலில் மீன் பிடிப்பதற்கு பொருத்தமற்ற முறைகளை பயன்படுத்தினால் விவசாயத்தினால் பெறப்பட்ட கடன்களை மீளாமை உற்பத்தி தொழில்கள் நவீனமாக்கப்படுதல் உதாரணமாக தேயிலை றப்ப தொழிற்சாலைகள் போதிய அளவு கலங்கிய வசதிகள் குளிரூட்டி வசதிகள் காணப்படாமை, உதாரணமாக நெல் மரக்கறி மீன் பால் பழங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். போதிய அளவு போக்குவரத்து வசதியின் உதாரணமாக பால் மரக்கறி பல வகைகள் மீன் உற்பத்தி போன்றவற்றை குறிப்பிடலாம்.
- அடுத்ததாக தொழிற்சங்கங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுதல் உதாரணமாக தேயிலை டெங்கு ரப்பர் போன்றவற்றில் நிவாரண பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு வருகின்றன மரபு ரீதியான பரிமாற்றம் முறை மறைந்து சென்றமையினால் உழைப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய இது கடினமாக காணப்படுகின்றது குறைந்த தொழில்நுட்ப அறிவு திறமையான தொழிலாளர்கள் இல்லாமல் இயந்திர உபகரணங்களின் விலை அதிகரிப்பினால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
- தரமற்ற விதைகளின் பாவனையினால் சந்தைப்படுத்துவதற்கு போதிய அளவில் வெளியீடுகள் காணப்படாமை, உதாரணமாக மரக்கறி பல வகைகளை குறிப்பிடலாம் உற்பத்தி மானிய வேலைத்திட்ட முறையும் இல்லாமல் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளால் கடன் அதிகரித்தல் உதாரணமாக சிறு ஏற்றுமதி பயிற்சிகளை மேற்கொள்வர்களை குறிப்பிடலாம்.
- வர்த்தகம் தொடர்பான பிரச்சனை உற்பத்தி கொள்வனவு செய்கின்ற மத்திய நிலையங்கள் பொதுவாக இல்லாமல் இடைத்தரகர் நடவடிக்கையினால் விவசாயத்தின் வருமானம் குறைவடைதல் உள்ளூர் வர்த்தக சந்தையில் ஏற்படுகின்ற விளைச்சல் தாழ்த்தப்படுகின்றது.
- உள்நாட்டு நுகர்வோர் அதிகரிப்பினால் ஏற்றுமதி மட்டுப்படுத்த படுகின்றது உதாரணமாக நாங்கள் டெங்கு போன்ற பயிர்களின் நோக்கலாம் சர்வதேச சந்தையில் விலை தளம்பல அடைந்துள்ளமை , பிரதியீடு பொருட்கள் வேறு நாடுகளிடம் போட்டிகளிலும் ரப்பர் வந்து மலேசிய நாடுகளிலும் போட்டிகள் தற்போது நடவடிக்கை பெற்றுக் கொண்டு வருகின்றது தரக்குறைவான பொருட்கள் நாள் சர்வதேச சந்தை ஏற்றுமதி செய்தல் உதாரணமாக இலங்கையில் தேயிலுடன் பல்வேறுபட்ட தேயிலைகள் கலக்கப்படுகின்றது.
- சுற்றுலாத் துறையிலும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு வந்து கொண்டிருக்கிறது அதாவது பூச்சிகளில் இருந்து நோய்களையும் தொற்று நோய்களையும் எதிர்கொள்ளல். உதாரணமாக தென்னைத்தல் நோய் தென்னை வாளல் நோய் மரக்கறி அழுகுதல் நோய் போன்றவை ஏற்படுகிறது வெள்ளப்பெருக்கு மண்சரிவு வறட்சி அதிக மழைப்பொழிவு என்பவற்றினாலும் பயிர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றன. சூறாவளி சமுத்திர நீரோட்டம் சுனாமி காரணமாக மீன்பிடித்தல் தொழில்களும் பாதிக்கப்படுகிறது. உரம் கிருமி நாசினி இரசாயன உரப்பாவனை என்பவற்றினால் நிலம் நீர் வழி என்பன மாசுபடுகின்றது இதனால் சுகாதார பிரச்சனையை ஏற்படுகிறது சூழல் தொகுதி நிலைத்திருப்பதற்கு அதிகமான தாவரங்கள் விலங்குகள் அழிகின்றன . விலங்குகள் தாவரங்களின் தீங்கு விளைவிக்கும் பகுதிகள் சுற்றாடலுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.
Whats Your Reaction?






