எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் - இஸ்லாமிய பக்தி பாடல் வரிகள்

Engum Nirainthoney Nagore Hanifa Song Female Version Vocal : Thasni Fathima Mixing & Mastering : Asif Arafat SM Nagore Esmail Mohammed Hanifa ( 25 Dec 1925 - 8 April 2015) was a Tamil Muslim lyricist and playback singer. He was known as Isai Murasu for his deep stentorianvoice. Release date :-2021 Nov 7

Apr 2, 2023 - 21:28
 0  58

எங்கும் நிறைந்தோனே இருகரம் ஏந்துகிறேன் இஸ்லாமிய ஹஸீதா
----------------------------------------



எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
 சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...

உன்னையன்றி 
யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்...
உன்னையன்றி 
யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்...

அன்பும் பண்பும் ஆற்றல் நிறைந்தோனே 
அருள்வாய்...யா அல்லாஹ்.
அன்பும் பண்பும் ஆற்றல் நிறைந்தோனே 
அருள்வாய்...யா அல்லாஹ்.

எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...

வானில் மிளிரும் அர்ஷிலே 
என்றும் வாகாய் வாழும் நல்லவனே..
தீன்உலகத்தையும் உயர்சொர்க்கத்தையு ம்
தீயநரகத்தையும் படைத்த வல்லவனே...

என் மேல் கோபமா... 
என் மேல் கோபமா... 
எந்தன் இதயம் தாங்குமா... 
 
இனிதாய் நலமாய்... 
வளமாய் வாழ... 
அருளவாய் யா  அல்லாஹ்... 
என்றும் அருள்வாய்  யா அல்லாஹ்...

 
எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...

இரவை பகலில் புகுத்துகிறாய்... 
நல்ல பகலை இரவில் புகுத்துகிறாய்... 
உருவாய் யாவும் அறிகின்றாய்... 
மிக உன்னத ஆட்சி புரிகின்றாய்... 

என் மேல் கோபமா... 
என் மேல் கோபமா... 
எந்தன் இதயம் தாங்குமா... 
 
இனிதாய் நலமாய்... 
வளமாய் வாழ... 
அருளவாய் யா  அல்லாஹ்... 
என்றும் அருள்வாய்  யா அல்லாஹ்...

 
எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...

பரிவுடன் என்றும் பார்ப்பவனே...
நிதம் பாங்காய் உதவி  செய்பவனே... 
கருணை மழையை பொழிபவனே... 
மஹா கண்ணியம் வாய்ந்த தூயவனே...

என் மேல் கோபமா... 
என் மேல் கோபமா... 
எந்தன் இதயம் தாங்குமா
 
இனிதாய் நலமாய்... 
வளமாய் வாழ... 
அருளவாய் யா  அல்லாஹ்... 
என்றும் அருள்வாய்  யா அல்லாஹ்...

எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...

அழைப்பவர் குரலை கேட்பவனே...
மிக அழகாய் செல்வம் கொடுப்பவனே...
எழிலாய் நாட்டம் ஏற்பவனே...
என்றும் நிலையாய் நிலத்து நிட்பவனே...

என் மேல் கோபமா... 
என் மேல் கோபமா... 
எந்தன் இதயம் தாங்குமா... 
 
இனிதாய் நலமாய்... 
வளமாய் வாழ... 
அருளவாய் யா  அல்லாஹ்... 
என்றும் அருள்வாய்  யா அல்லாஹ்...

எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...

உன்னையன்றி 
யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்...
உன்னையன்றி 
யார்தான் எனக்கு உதவிடுவார் அல்லாஹ்...

அன்பும் பண்பும் ஆற்றல் நிறைந்தோனே 
அருள்வாய்...யா அல்லாஹ்..
அன்பும் பண்பும் ஆற்றல் நிறைந்தோனே 
அருள்வாய்...யா அல்லாஹ்..

எங்கும் நிறைந்தோனே... 
இருகரம் ஏந்துகிறேன் அல்லாஹ்... 
சங்கை மிகுந்தோனே 
சஞ்சலம் தீர்த்துடு யா அல்லாஹ்...