காதல் - கவிதை

கவிதை போட்டி … போட்டியாளர் 003

Apr 2, 2023 - 20:51
Apr 7, 2023 - 10:56
 0  252
காதல் - கவிதை

காதல்

உன்னை கண்ட நாள் முதல் //

இன்று வரை காதலிக்கிறேன் பிரியமுடன்//

தனிமை நிறைந்த உலகத்தில் நான் //

துணையாக வந்தவன் நீ தானடா //

முதல் பார்வையில் பைத்தியம் ஆக்கினாய்//

அன்று என் கை பிடித்தவன் கள்வா //

இன்றுவரை விடவில்லை என் கையை//

முதுமையிலும் மாறாது நம் காதல் //

நன்றி :- கஜீனா.நீ

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1