"அன்புத் தோழியே! !! கவிதை
கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 007

அன்பத்தோழியே!!
சில நேரம்
யோசித்ததுண்டு
ஏன்
சில நேரம்
அழுததுமுண்டு
உன்னை
நினைத்து
மட்டும் அல்ல
உன்னாலே
உயிர் வாழும்
என்னையும்
நினைத்தும்
தான். ..!!என் அன்பு
தோழி
நேசம் தரும்
மலர்களை
போல நீ..
நானோ
வேலியின்
மறுபுறம்...!!!தாய் மடி
உணர்ந்ததில்லை
உன் மடியின்
அணைப்பில்
தலை
சாயும்வரை
அது
கிடைக்குமோ
நான்
தலை சாயும்
வரை...!!"அன்புத் தோழியே! !!
நன்றி :- அ.ர.ஜெயதீபன்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






