தாய்மை - கவிதை

கவிதை போட்டி இல :- 011

Apr 4, 2023 - 06:57
Apr 7, 2023 - 10:42
 0  82
தாய்மை - கவிதை

தாய்மை

"கர்ப்ப காலத்தில்
தாயின் வயிற்றில்
குழந்தை உதைத்தது
"தாய்மை"
சிரித்து மகிழ்ந்தது...!!

வயிற்றில் உதைத்து
வளர்ந்த குழந்தை
தாயின்
வயோதிக காலத்தில்
வார்த்தைகளால்
வதைத்தது
"தாய்மை" யின்
நெஞ்சு வலித்தது"

நன்றி :-  கவிஞர்    திரியாயூரான்

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1