காதல் - கவிதை
கவிதை போட்டி இல:- 021

காதல்
"காற்றாய் மாறி உன் தேகம் தொடவா
கரும்பாய் மாறி இனித்திடவா
எறும்பாய் மாறி கடித்திடவா
என்னில் உன்னை புதைத்திடவா
அழியா சிலையாய் மாறிடவா
ஆயுள் தோறும் அணைத்திடவா
மலராய் நானும் மாறி
மலரின் தேனை தந்திடவா
இலையாய் நானும் மாறிடவா
இல்லை கனியாய்
இனித்திடவா
கண்ணா என்னில் பல மாற்றம் கண்ணில் நீயும் வந்ததாலே"
நன்றி :- மித்ரா.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






