கானல் கனவு - கவிதை
கவிதை போட்டி இல:-022

நீயும்:நானும்
அலைப்பாயும் கடலோரம்
சிரம் சாய்த்து:கரம் கோர்த்து
நடைப்போட்டு:கதை பேச
ஆசை!!
ஆனால்,
அது கானல்
ஆசையாய் மறைந்து போனதேன்?
ஏன்?
உன் ஊரில் கடலில்லை என்றா?
இல்லை
என் ஊரில் நீயில்லை
என்றா?
நன்றி :- நிலா பிரான்சிஸ்.
இந்த கவிதைக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பினால் கீழே உள்ள LIKE :) பட்டனை மாத்திரம் கிளிக் செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






