காதல் கண்ணாழா!
கவிதை போட்டி இல :- 053

காதல் கண்ணாழா!
வார்த்தைகள் மௌனமாய் போகும்உனதருகிரில் நான் இருந்தால்
உன் பேச்சினில் மெய் மறப்பேன்நீ பேசிக்கொண்டிருந்தால்
உன் கண் கொண்டு என் தேகம்நீ நோக்கினால் புண் பட்டு நெஞ்சம்புதை குழி நாடும்.
பூ பேதை இவள் பூவுடல் நீ தீண்ட
புன்னகை பூண்டு தலை சாய்கிறாள்
கரு மேக கார் குழல் காதோடு கவி பாடும்
கண்ணா உன் மூச்சு காற்றினில்.
இதமான இளம் தென்றல் இதயம் வருடும்
இளம் காளை இவன் மூச்சு காற்றினில்.
உலகறியா காதல் நீ காட்டிட
உன்னோடு ஜென்மம் பல நான் பயணித்தடகனா காண்கிறேன் கண்ணாளனே!
நன்றி :- Thushyanthy
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>