என்னவளே - கவிதை
கவிதை போட்டி இல :- 024

"உன் பார்வையில்
கைவிளங்கிட்டாய் -நீ
உன் காதல் சிறைவாசம்
வைக்க காத்திருக்கிறேன்
பெண்ணே!
உன் மார்பில் என் நாட்கள் - விடிய
உன்னோடு என் காலம் -முடிய
நான் காத்திருக்கிறேன்
அன்பே!
உன் கையசைவில் என் இதயம்
நெருங்கி போகிறது.
மீண்டும் ஒட்ட வைக்க
உன் விழி அசைவு போதும்
தாயாக;
தோழியாக;
என் மனைவி என்று மடிசாயும்
நாளுக்காக காத்திருக்கிறேன்.
எப்போது வருவாய்?
என்னோடு உறவாய்?"
நன்றி :- நிலா பிரான்சிஸ்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






