இமை கண் யுத்தம் - கவிதை

கவிதை போட்டி - போட்டியாளர் இல :- 004

Apr 2, 2023 - 21:44
Apr 7, 2023 - 10:56
 0  70
இமை கண் யுத்தம் - கவிதை

ஆதி தின்றது
ஆக மென்றது
யாதும் நீயென

யாக்கை வெடித்து
என்னை எனக்கே
கொடுத்தது

உன்னுள் நன்னென
வடிந்து சாகென
முடிந்து சகி கண்டேன்

மித்தம் மன கொல்லு
சத்தமின்றி மடிந்து
போகிறேன்

புருவம் மன தேக்கம்
இமை கண் யுத்தம்.

கண்டிலார் கொள்
நம்மிடம் நம்மை.!

நன்றி :-  ஆதிஷா

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1