சிறுவர்களின் வாழ்க்கை - கவிதை
கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 002

சிறுவர்களின் வாழ்க்கை
"பள்ளிக்குச்செல்லாமல்பிள்ளைகள்
துள்ளிச்செல்லுதடா வேலைக்கு
பேனையை தொட்டதில்லை இரு கைகள்
பானையை விளக்குதடா சிறுகைகள்
பொறுப்புடன் வேலை செய்தாலும்
வெறுப்புடன் நடக்குதடா முகாமை(முதலாளி)
பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்தும்
பொருளேதும் எம்மிடம் இல்லை எழுத்தறி வீதம் - வீழ்ச்சி
மரண வீதம் அதிகம் அடுப்புடன் பெண்கள் யுத்தம்
போதையுடன் ஆண்கள்-உறவு இதுவா! நம் வாழ்க்கை
முன்னேறிச் செல்லுதடா-உலகம்
பின்னோக்கிச் செல்லுதடா நம் வாழ்க்கை"
நன்றி :- ச. தேவநாயகி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>