என் அருமை நட்பு - கவிதை
கவிதை போட்டி இல :-19

என் அருமை நட்பு
நான் தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவளும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவளும் தான்
உண்மையான நண்பிஎந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை என்
வாழ்நாளில் மறக்கமாட்டேன்.நட்பு என்றால் என் மனதில்
இருக்கும் வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.
நன்றி் :- ச. தேவநாயகி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1