காதலிப்போம் வா - கவிதை
கவிதை போட்டி இல :-23

"உன் நினைவில்
நானும்,
என் நினைவில் நீயும்
சிக்கி தவித்தது
போதும்
புதிதாய் காலம்
செதுக்குவோம் வா!
இப்போதே வா!
உன் காதல் தா!
உன் மடியில்
தூங்கும்
இரவுகள் இனிக்க
வேண்டும்;
உன் மார்பின்
அணைப்பில்
என்னை மறக்க வேண்டும்
இருவரும் முத்தம் செய்து சத்தமில்லாமல் காதல் செய்வோம்.
இப்போதே வா!
என் ஆசை திறக்க!"
நன்றி :- நிலா பிரான்சிஸ்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






