தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 048

தாய்மை
"கருவாகி உருவாகி ஆல விருட்சமாய் வளர்ந்தோங்கிஎம் இதய தெய்வமாகி கண் இமையாகி,அரிதான அன்பாகி,யாம் வாழ வழி சமைத்தீர்களே தாயே!ஆயிரம் போர்ப்படைத்துன்பம் வந்தாலும்மழலையின் முகம் பார்த்து இன்புறுபவலே தாய்!பத்துத்திங்கள் வயிற்றில் சுமந்துதன் ஆயுள் காலம் முழுவதும்பிள்ளையை நெஞ்சில் சுமப்பவள் தாய்!தாய்மைக்கு ஈடு வேறேதுமில்லை!தாய் இருக்கும்போதே தாய்மையை போற்றாதபேதை உள்ளம் இப்போதுவிழிஓரம் கண்ணீர் சிந்த ஏங்குகிறது...!(தாய்ப்பாசத்திற்காக)"
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>