நட்பு - கவிதை
கவிதை போட்டி இல :- 038

நட்பு
...........இந்த வீடு
நான்
வாங்கித்தந்தது.
அப்பா
சொன்னார்.இந்தக் கார்
நான்
வாங்கித்தந்தது.
மாமா
சொன்னார்.இந்த வேலை
அப்பா
வாங்கித்தந்தது.
மனைவி
சொன்னாள்.இந்த உயிர்
நான் வாங்கித்
தந்தது என்று
தன் ஒரு
சிறுநீரகத்தை
எனக்கு தந்த
என் நண்பன்
இதுவரை எதுவும்
சொல்லவில்லை.நன்றி:- சி.சசிகாந்த்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>