இயற்கையின் காவலர் நீங்களும் நானும்!
கவிதை போட்டி இல :- 060

இயற்கையின் காவலர் நீங்களும் நானும்!
இயற்கை எனும் எழில் நங்கை
இறைவன் படைத்த அருள் கங்கை
இமயமலை எவரெஸ்ட் உச்சியும்
இன்னமும் ஆழம் அறியா மறினோ ஆழியும்
இறுக்கமான அமேசன் காடும்
இளகிய பனியும் மழையும் வெய்யிலும்
இந்து நதியும் எல்லா நதிகளும்
இன்னோரன்ன இறை படைப்புக்களே
இவை யாவும் எமக்காகத்தானே
இல்லை இல்லை எனக்கு எனக்கு என்று
இரக்கமற்ற மனிதன்இறுமாப்புக்கொண்டு
இல்லாதொழிக்கும் இழிநிலைகண்டு
இனிவரும் சந்ததி பழித்து உமிழ
இறைவனும் சபித்து அழித்து விடுவாரே!
இனியாவது விழித்தெழு மனிதா
இன்று இருப்போர் நாளை இல்லை
இருக்கும்போதே நல்லது செய்
இயற்கையை ரசி காத்து நடத்து
இனிய மோட்சம் இங்கே காண்!!!நன்றி:- றெஜினா இராமலிங்கம்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
also read :-
முதல் காதல்... - கவிதை
அன்புத் தோழியே! !! கவிதை
முதலும் நீ... முடிவும் நீ - கவிதை
நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை
தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......
வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....
உதயம் கண்டேன் - கவிதை
கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை
மாற்றங்கள் அழகானவை,
அம்மா என்கிற அழைப்பும்
இமை கண் யுத்தம்
உன்னை கண்ட நாள் முதல்
வலி வலியது
கடைசிக் காதலும்............ கரையும் நேரமும்
புதுப்பிறப்பாக்கும் காதல்!
நட்பு வரமாகுது! - கவிதை
தூரவிழிப் பார்வைக்குள்
துறவின் குரல் - கவிதை
வாழ்க்கை எமக்குக் கிடைத்த வரமே
கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்
Whats Your Reaction?






