காதல் - கவிதை
கவிதை போட்டி இல :- 014
காதல்யாருமில்லாதொரு தனி உலகம்
அதில் நீயும்
நானும் மட்டும்...உன் புன்னகை
என்னை தொலைக்க
என் மௌனம்
உன்னை துளைக்கநம் காதல்
கைக்கோர்த்து
மார் சாய்ந்துநீ கலைந்த
நெற்றி முத்தத்தோடு
என்றும் என் பயணம்
தொடரும்.........கவிதைகளாக.
நன்றி :- நுஸ்கியா.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






