செல்போன் காதல் - கவிதை
கவிதைப்போட்டி இல :- 025

"செல்போன் நகைப்புகள்
போதும்;
செல்ஃபி சிரிப்புகள்
போதும்;
காற்றலை முத்தங்கள்
போதும்;
கதிர்வீச்சு சத்தங்கள்
போதும்,
கோபமும் : மோகமும்
உன் திரைக்குள்ளே
மறைந்து விட கூடாது.
அணைப்புக்களும் : அலட்சியங்களும்
என் விழிகங்கே!
தொலைந்து விட கூடாது.
கைகோர்த்த - உடல் சூட்டை
என் இதயத்தில் சுமை தாங்க வேண்டும்.
இனிப்பான உந்தன்
முத்தம் - என் இதழ்
நனைய சுவை
பார்க்க வேண்டும்.
வா!!!!!!
என்னுள்ளே! வா!
உன்னை அள்ளி தா!!!!,"
நன்றி :- நிலா பிரான்சிஸ்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>