காதலில் ஏக்கம் - கவிதை

கவிதை போட்டி இல :- 032

Apr 5, 2023 - 20:16
Apr 7, 2023 - 10:33
 0  61
காதலில் ஏக்கம் - கவிதை

காதலில் ஏக்கம்
----------------------------

ஒவ்வொரு  நிமிடங்களும் உண்மையே  
நொடி நொடியாய்  நினைக்கும்  போதும்  
மனதில்  உண்ணிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன் 
அது என்னவேன்ற்றால்
I love you ❤️ என் தள்ளாடும் மனதிற்குள்ளே உன் நிழலாடும் நினைவுகள் தான்.. என் தனிமையின் தாகத்திற்கு தண்ணீராய் இருக்கின்றது.!!
உன்னை நினைத்ததை தவிர வேறு எந்த தவறும் எந்தன் இதயம் செய்யவில்லை.. இருந்தும் அதை ஏன் இப்படி வதைக்கிறாய்.!
உன் நினைவுகள் மலரும் போதெல்லாம்.. என் மனம் வலிக்கின்றது.!

நன்றி :- M. A. M Salman

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1