என்னை விட்டு போ! - கவிதை
கவிதை போட்டி இல :- 033

என்னுள் எட்டிப்பார்க்கும்
எண்ணங்கள் உன்னை
தட்டிப் பார்க்க வில்லையா?என்னுள் முட்டி மோதும்
நினைவுகள் உன்னை
மோட்சம் சேர்க்கவில்லையா?படுக்கையில் துயில்
காணவில்லை!!!
விடியலில் ஒளி போதவில்லை!!!நினைவிலும் நீ தான்.......
கனவிலும் நீ தான்....களைந்திடும் போதும்
வலிகளாய் நீ தான்!!!போ!!!!!!!
என்னை விட்டு போ.......
என் நினைவை விட்டு போ....
என் கனவை விட்டு போ....
என் நனவை விட்டு போ....
என் நிஜத்தை விட்டு போ!!!!
நன்றி :- நிலா பிரான்சிஸ்.
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






