காதல் - கவிதை
கவிதை போட்டி… போட்டி இல :- 010

காதல்
"நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பேகையளவு இதயத்தில்
கடலளவு காதலை
நிரப்பி மூழ்கடிக்கிறாய்
அன்பில் அன்பேதொலைதூர நிலவாய்
நீ துரத்தும் மேகமாய்
உன் நினைவில் நான்காற்றின் தீண்டலோடு
போட்டியிடும்
உன் மூச்சின் தீண்டலில்
தோற்று கொண்டிருக்கிறேன்
நான்(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்"
நன்றி :- திரியாயூரான்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>