உதயம் கண்டேன் - கவிதை
கவிதை போட்டி இல :- 016

உதயம் காணும்
ஆவல்கொண்டே
அலைகள் ஆடும்
கரையில் நின்றேன்..
அலைகள் தாண்டி
அவதியின்றி
அழகாய் வந்தான்..
கண்கள் அவனை
கண்டு மலரக்
காத்திருந்த நேரம்..
எங்கிருந்து
முளைத்தது இந்த
முழுமதி என்னெதிரே!
நன்றி :- ஆதிஷா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
also read :-
முதலும் நீ... முடிவும் நீ - கவிதை
நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை
தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......
வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....
கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை
மாற்றங்கள் அழகானவை,
அம்மா என்கிற அழைப்பும்
கடைசிக் காதலும்............ கரையும் நேரமும்
வாழ்க்கை எமக்குக் கிடைத்த வரமே
கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்
Whats Your Reaction?






