முதலும் நீ... முடிவும் நீ - கவிதை
கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 009

முதலும் நீ... முடிவும் நீ...
------------**------------------
எங்கோ பிறந்து
எப்படியோ
என் வாழ்வில்
வந்தாய்..!!
உன்னை நான்
பார்க்காமல்
இருந்திருந்தால்
என் வாழ்க்கை
எப்படி இருந்திருக்கும்
என்று எனக்கு த்
தெரியவில்லை.....
என் ஜீவனே...!!
உன்னைக் கண்டதும்
காதல் வந்தது...
ஏன் என்றும்
தெரியவில்லை
என்னை உன்னிடம்
ஈர்த்தது எதுவென்றும்
புரியவில்லை...
தெரிந்தால் சொல்லுடா
என் இதயத் திருடனே...
நன்றி :- எஸ். ஜானகி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






