அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் கவிதைகள், வாட்ஸ்அப், பேஸ்புக் ஸ்டேட்டஸ்

1 / 3

1.

பெற்றால் தான் அன்னையென்றில்லை.. 

மகிழ்வில் கொண்டாடவும்.. 
தோல்வியில் துணையாகவும்..

வலியில் மடியாகவும் கிடைக்கபெற்ற...

ஒவ்வொரு அன்பும் அன்னையின் சாயலே..! 

Next