நட்பு வரமாகுது! - கவிதை
கவிதை போட்டி இல :- 044

நட்பு வரமாகுது!
"எதிர்பார்ப்பு இல்லா ஏணிகள் -எங்கும்
புதிர் போக்கும் நல்ல சிந்தைகள்!அருகோடு நிற்கும் காவல்கள் -அன்பின்
கருவோடு வாழும் காலங்கள்!கரந்தாங்கும் நல்ல தாங்கிகள் -கதைபேசி
சுரந்தோடும் நேசச் சொந்தங்கள்!விழும்போதும் தூக்கும் இன்பங்கள் -விடியல்கள்
நாளும் விரல்சுட்டும் நட்புக்கள்!நட்போடு நாட்கள் நலமாகுது -நளை
உட்பொருளதால் நட்பு வரமாகுது!"
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






