முக்காலா முக்காபுலா | Mukkala Mukkabala Video Song | Kadhalan Movie Songs | Prabhudeva | Nagma | AR Rahman
Mukkala Mukkabala Video Song from Kadhalan Tamil Movie. Kadhalan movie ft. Prabhudeva and Nagma. Music by AR Rahman, directed by Shankar and produced by KT Kunjumon. Kadhalan Tamil movie also stars Vadivelu, Raghuvaran, Girish Karnad, SPB, Manorama and Allu Rama Lingaiah among others. Song: Mukkala Mukkabala Singers: A. R. Rahman, Mano, Swarnalatha Lyrics: Vaali Click here to watch: Gentleman Movie Songs: http://bit.ly/2zTlIjL Chandramukhi Movie Songs: http://bit.ly/2yziQbo Kanna Laddu Thinna Aasaya Movie Songs: http://bit.ly/2y6Zypt Kanchana Tamil Movie Songs: http://bit.ly/2y8KQ1t Maja Movie Songs: http://bit.ly/2hKha4j Enjoy & stay connected with us! Subscribe to API -https://goo.gl/sos1Jn Follow us on:http://goo.gl/jaomQY Website:http://www.apinternationalfilms.com Like us on Facebook:https://goo.gl/Kx9Y4A Follow us on Twitter:http://goo.gl/6HCbOu Blog - http://apinternationalfilms.blogspot.com http://www.apinternationalfilms.in/ Online Purchase - http://www.apinternationalfilms.com
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான், ஸ்வர்ணலதா மற்றும் மனோ
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….ஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலாபெண் : லவ்வுக்கு காவலா
பதில் நீ சொல்லு காதலா
பொல்லாத காவலா
செந்தூர பூவிலா
குழு : வில்லன்களை வீழ்த்தும்
வெண்ணிலாஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலாபெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று
சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருதுஆண் : பிக்காசோ ஓவியந்தான்
பிரியாமல் என்னுடன்
டெக்சாசில் ஆடி வருதுபெண் : கவ் பாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானதுஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
ஸ்ட்ராபெரி கண்ணானதா
லவ் ஸ்டோரி கொண்டாடுதா
கிக்கேறி தள்ளாடுதாபெண் : நம் காதல் யாருமே
எழுதாத பாடலாஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலாபெண் : துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமாஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
பெண்மீன்கள் கையில் வருமாபெண் : பூகம்பம் வந்தால் என்ன
பூலோகம் வெந்தால் என்ன
ஆகாயம் துண்டாகுமா
என்னாளும் ரெண்டாகுமாஆண் : வாடி என் வண்ணக்கிளி
மீனைப்போல் துள்ளிகுதி
செய்வோம் ஓர் காதல் விதி
காலம் நம் ஆணைப்படிபெண் : சந்தோஷம் என்றுமே
சலிக்காத பாடலாஆண் : முக்காலா முக்காபுலா
லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா
லைலா ஓ லைலாகுழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ
ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ….குழு : {ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா
ஊராரா ஒய்யா ராரா} (2)குழு : ஓயே ஓயே ஓஹோ
ஓயே ஓயே ஓ ஹோ