அம்மா ...கவிதை
கவிதை போட்டி இல :- 062

அகிலத்தின் அச்சாணியே..!எனது உயிர் நாடியே..!அகராதி சொன்ன அர்த்தம் நீயே அம்மா ...ஈறைந்து மாதம் கருவிலே சுமந்துமேகத்திற்கு தாகம் தீர்த்திடும் மனநிலையை கொண்டுஉதிரத்தையே பாலாய் தந்துஉலகில் என்னை உலவ செய்தவளேஎனக்காக உழைத்து உழைத்துஒல்லி தடி போல் இருக்கின்றியே அம்மா..!!!உனது பொற்பாதங்கள் எங்கே அம்மா.கண்ணீர் துளிகளால் அர்ச்சிக்க வேண்டும் அம்மா..!அம்மா என்னை பெற்ற உன்னையும்என்னை தாங்கும் மண்ணையும்உடலில் உயிர் கொண்டு வாழும் வரை மறவேன்மறவேன் அம்மா...
நன்றி:- A.K Rashika
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>