வலி வலியது

கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 001

வலி வலியது

வலி தீர்ந்தாலும்
வலிகளுக்கான
காட்சி அப்படியே
மனக்கண்ணில்
புதைந்துகிடக்கும்

மெய்யான நினைவு
மெய்தலும் அதில்
சற்று பொய்தலும்

பொய்யான கனவு
பொய்ந்ததும் அதில்
சற்று மெய்ந்ததும்

வலி பொய்யிடையில்
சிக்கிக்கொள்ள
காட்சி மெய்யகத்தில்
தேங்கி நிற்கும்

காட்சி மங்கும்வரை
வலி வலியது.

நன்றி :- ஆதிஷா

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.