BMC 3072 Auditing வினாக்கள்
கிழக்கு பல்கலைகழக BBM மாணவர்களின் கணக்காய்வு பாடத்தின் வினாக்கள். தொகுப்பு

Class 1 - 2023. 03.26
- கணக்காய்வில் சம்பந்தப்படும் தரப்பினர்களை குறிப்பிட்டு அவர்களுக்கிடையிலான தொடர்பு பற்றி சுருக்கமாக விளக்குக.
- கணக்காய்வு என்றால் என்ன? கணக்காய்வின் நோக்கங்கள் எவை?
- பின்வரும் பதங்களிக்கு சிறு குறிப்பு
அ. கணக்கியல்
ஆ. நிதிக்கூற்றுக்கள்
இ. கணக்களிதகமை
ஈ. True and fair view (உண்மையும் நேர்மையுமான கண்ணோட்டம்) - கணக்காய்வு செய்யப்படும் நிறுவனத்தின் அக்கரையுடைய தரப்பினர்களை பட்டியல்படுத்துக.
- கணக்காய்வாளர் என்பதிலிருந்நது நீர் விளங்கிக்கொள்வது யாது? அவரின் பண்புகள் எவை?
- பின்வரும் பதங்களுக்கிடையிலான வேறுபாடுகள்
அ. நிதி கணக்காய்வும் நிதியல்லாத கணக்காய்வும்
ஆ. நியதிச்சட்ட கணக்காய்வும் நியதிசட்டமல்லாத கணக்காய்வும்
இ. உள்ளக கணக்காய்வும் புறக்கணக்காய்வும் - பின்வருவனவற்றுக்கு சிறுகுறிப்பு தருக?
அ. செயற்பாட்டு கணக்காய்வு
ஆ. இணங்குதல் கணக்காய்வு
இ. பணபெறுமதி சார் கணக்காய்வு
ஈ. முறைமைசார் கணக்காய்வு
உ. சூழலியல் கணக்காய்வு
ஊ. தடயவியல் கணக்காய்வு
Auditing class 2 - 2023.04.02
1. உறுதிப்பாட்டு ஈடுபடல் என்பதிலிருந்து நீர் விளங்கிகொள்வது யாது? (Assurance Engagement)?
2. உறுதிப்பாட்டு ஈடுபடலின் பிரதான வகைகள்?
3. உறுதிப்பாட்டு பணியின் பிரதான மூலகங்கள் எவை?
4. உறுதிப்பாட்டு பணி, அத்தாட்சிப்படுத்தல் , உறுதிப்பாட்டு பணியல்லாத சேவைகள் என்பவற்றுக்கு உதாரணம் தந்து விளக்குவதுடன் இவற்றுக்கிடையலான தொடர்புகள் பற்றி குறிப்பிடுக.?
5. உறுதிப்பாட்டு பணியின் நன்மைகள் எவை?
6. பல்வேறு தரப்பினர்களுக்கு உறுதிப்பாட்டு அறிக்கை எவ்விதம் முக்கியத்துவமானது?
7. உறுதிப்பாட்டு பணியின் வரையறைகள் எவை?
8. நியாயமான உறுதிப்பாடு , வரையறுக்கப்பட்ட உறுதிப்பாடு என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகளை குறிப்பிடுக.
9. உறுதிப்பாட்டு பணியில் ஈடுபடும் உயர்தொழில் பயிற்சியாளர் எப்போதும் நியாயமான உறுதிப்பாட்டினையே வழங்க முடியும்(reasonable assurance ) அதனால் முற்றுமுழுதான உறுதிப்பாட்டினை (absolutely assurance) வழங்க முடியாமைக்கான காரணங்கள் எவையென குறிப்பிடுக.
Whats Your Reaction?






