டூயட் கிளினிக் - உடலுறவு பிரச்சினைகளுக்கு சூடான சுவையான விளக்கங்கள்
Tamil Books

நூல்: டூயட் கிளினிக் - அந்தரங்கம்
நூலாசிரியர்: டாக்டர் டி.நாராயண ரெட்டி
டூயட் கிளினிக்
விந்து முந்துதல் ஒரு நோயா?
மது குடிப்பது செக்ஸ் செயல்பாட்டை ஊக்கப்படுத்துமா?
பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்?
உறவில் ஈடுபட்டபிறகுகூட உறுப்பின் விறைப்புத்தன்மை சாதாரண சாதாரண நிலைக்கு வரவில்லை என்றால் என்ன காரணம்?
பிரசவத்துக்கப் பிறகு எப்போது தாம்பத்ய உறவில் ஈடுபடலாம்?
வயசாகிவிட்ட தாம்பத்திய வாழ்க்கை விட்டுடணுமா?
கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் உடல் பருந்துவிடுமா?
உறவில் ஊஞ்சலாடத் தடிக்கும் உள்ளங்களுக்கான தாம்பத்திய ரகசியங்கள் உள்ளே....
Whats Your Reaction?






