காதல் - கவிதை

கவிதை போட்டி இல :- 014


காதல்

யாருமில்லாதொரு  தனி உலகம் 
அதில் நீயும் 
நானும் மட்டும்...

உன் புன்னகை
என்னை தொலைக்க
என் மௌனம்
உன்னை துளைக்க

நம் காதல் 
கைக்கோர்த்து 
மார் சாய்ந்து

நீ கலைந்த
நெற்றி முத்தத்தோடு
என்றும் என் பயணம்
தொடரும்.........

கவிதைகளாக.

நன்றி :- நுஸ்கியா.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1