டாக்டர் திரைப்படத்தின் “So Baby” பாடல் வரிகள்

சிவகார்த்திகேயனின் நடித்த “Doctor” திரைப்பட “so baby” பாடல் தற்போது வெளியாகியுள்ளது.. song lyrics

படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதி ரிலீசுக்கு காத்துள்ளது.

 
சிவகார்த்திகேயன் வரிகளில்

இந்த படத்திலிருந்து முதலில் செல்லம்மா செல்லம்மா பாடலை வெளியிட்டு இருந்தனர். சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல் வைரலானது, தற்போது

யூ டியூபில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மெல்லிய இசை

அதைத்தொடர்ந்து டாக்டர் படக்குழு நெஞ்சமே பாடலை வெளியிட்டது. அனிருத்தின் மெல்லிய இசையில், சிறப்பான மெலோடி பாடலாக நெஞ்சமே பாடல் அமைந்தது. இந்த பாடலுக்கு மோகன் வரிகள் எழுத, அனிருத் பாடலை பாடியிருந்தார். பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

பாடல் வரிகள் இதோ

So Baby Song Lyrics

பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் அனந்த கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகுறேன்

ஆண் : ஓ……அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகுறேன்….ஓ…

ஆண் : {So baby don’t You break break my
Break break My heart} (2)

ஆண் : Don’t you dare break my heart
Break my heart break my heart.
So baby don’t You break break my
Break break My heart
So baby don’t You

ஆண் : ……………………………..

ஆண் : இதுவரை பார்த்த பெண்ணில் உன்னை போல
என்னை யாருமே
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு
தர வில்லையே

ஆண் : இதுவரை பார்த்த பெண்ணில் உன்னை போல
என்னை யாருமே….ஏ….
அழகாலே கொன்று தின்று உயிர் மீட்டு
தர வில்லையே……

ஆண் : உன்னோட நடக்கின்ற
சிறு தூரம் கிடைக்கின்ற
சில நேரம் என் வாழ்வின் வரமாகவே
இரவெல்லாம் உன்னை தேடி அலைக்கின்றேன்
கிடைத்தும் நான் தொலைகின்றேன்
புயல் காற்றில் விளக்காகவே

ஆண் : {So baby don’t You break break my
Break break My heart} (2)

ஆண் : Don’t you dare break my heart
Break my heart, break my heart.
So, baby don’t You break break my
Break break My heart
So, baby don’t You

ஆண் : ……………………………..

ஆண் : {So baby don’t You break break my
Break break My heart} (2)

ஆண் : ……………………………..

So baby song lyrics with swaram

யாதும் ஊரே யாவரும் கேளீர் முருகா பாடல் வரிகள் | Yathum oore Yavarum Kelir Muruga Song Lyrics | Vijay Sethupathi |STR விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் யாதும் ஊரே யாவரும் கேளீர் திரைப்படத்தில் சிலம்பரசன் பாடிய முருகா பாடலின் பாடல் வரிகள்