ஓஷோ பொன்மொழிகள்

ஆன்மீக குரு மற்றும் தத்துவஞானி. ஓஷோ அவர்களின் பொன்மொழிகள்.

3 / 3

3.

*ஒரு பெண்மணி ஓசோவிடம் கேட்கிறார்.*
 
நான் நன்றாக தியானம் செய்கிறேன் என் கனவர் என்னை புரிந்துக்கவே மாட்டிறார். 
இன்னும் ஆழ்ந்து தியானம் செய்தால் எங்களுக்குள் நல்ல ஒற்றுமை வருமா குருவே?

நீங்கள் எவ்வளவு ஆழ்ந்து தியானம் செய்கின்றீரோ இன்னும் அதிக பிரச்சினை வரும் அல்லது சீக்கிரம் பிரிந்து விடுவீர்,

பதறிய பெண்மனி தியானம் செய்வது நல்லதுதானே? ஏன் இப்படி சொல்கின்றீர்? 

நிச்சயம் தியானம் என்பது மிக உயர்ந்த அற்புதமான செயல்தான். 

அது கனவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் போது இன்னும் அதிக அன்பு பெருகும் புரிதல் அதிகரிக்கும். 

ஒருவர் மட்டும் செய்தால் அதன் பயன் அடுத்தவருக்கு தெரியாது பிரச்சினைதான் வரும்.
*ஓஷோ!*

????????????????????????????????

Previous