ஓஷோ பொன்மொழிகள்
ஆன்மீக குரு மற்றும் தத்துவஞானி. ஓஷோ அவர்களின் பொன்மொழிகள்.
2.
ஒரு கதை கேட்டிருக்கிறேன்
சிக்மன்ட் பிராய்டு செத்துப் போனார் அவருடைய ஆத்மா நரகத்துக்கு போய் சேர்ந்தது
வேறு எங்கோ போய் இருக்க முடியும்
போய் சேர்ந்த போது பேய்கள் அவனை வரவேற்றது அங்கே பேய் தானே இருக்கும்
வாங்க வாங்க தினமும் இங்கே என்ன வேலை செய்யவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்
மூன்று இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் ஆனால் தேர்ந்தெடுத்த பின் மாற்றிக் கொள்ள முடியாது
முதலில் எல்லோரும் பெரிய கற்களை குன்றின் சரிவில் மேலே தூக்கிக் கொண்டு போய் இருந்தார்கள் உச்சியில் கொண்டு போய் வைத்ததும் அந்தக்கல் மீண்டும் கீழே வந்துவிடும் திரும்பி கொண்டு போகவேண்டும்
இரண்டாவதுஇடத்தையும் காண்பித்தார்கள் எங்கே பார்த்தாலும் டைப்ரைட்டிங் ஆயிரக்கணக்கில் டைப் செய்து கொண்டிருந்தார்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு பேய் தப்பாக டைப் செய்பவர்களை அடித்துக்கொண்டிருந்தது
சிக்மன்ட் பிராய்டு பயம் வந்துவிட்டது
கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்
கடைசி இடம் மனித மலம் எங்கெங்கும் கொட்டிக்கிடந்தது
ஆயிரக்கணக்கானோர் கழுத்துவரை மலம் கொட்டி இருக்க கையில் காப்பி கோப்பையை வைத்துக்கொண்டு குடித்துக் கொண்டிருந்தார்கள் மல குப்பைக்கு மேல்தான் மேல் தான்
சரிதான் எங்கே இருக்கப் போகிறீர்கள் என்று பேய்கள் கேட்டன
ஒரு நிமிடம் யோசனை செய்தார் மூன்றாவது அறையில் குறைந்தது உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டார்
அதுவும் இல்லாமல் காப்பி வேறு கிடைக்குமே
சரிதான் நான் மூன்றாவது இடத்திற்கு
சொல்லி முடித்த அவர்
உள்ளே நுழைந்தார் யாராவது காப்பி கொண்டு வருவார்கள் என்று காத்திருந்த அந்த கணத்தில்
கதவை சட்டென்று மூட அத்தோடு ஒரு குரலும் கேட்டது ஆல்ரைட் காபி பிரேக் முடிந்தது எல்லோரும் தலைகீழாக நில்லுங்கள்
ஓஷோ