டெடி திரைப்பட ட்ரெயிலர் இதோ..!

Teddy trailor

ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

மிருதன், டிக் டிக் டிக் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சக்தி சௌந்திர ராஜனின் இயக்கியத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு D.இமான் இசையமத்துள்ளார். 

டெடி பியர் இப்படத்தில் முக்கிய அனிமேஸன் கதாபாத்திரமாக நடித்துள்ளதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என படக்குழு நம்புகின்றது.

தொடர்பு பட்ட செய்திகள். 

டெடி திரைப்பட வெளியீட்டு தினம் அறிவிப்பு

ரீமேக் ஆகிறது 'த்ரிஷ்யம் 2’