தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் என்ன?

தொழில்நுட்ப துறையால் வளர்ந்த பல்வேறு துறைகள், அறிவியல் வளர்ச்சி -கஜீனா. நீ

தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் என்ன?

நவீன தொழில்நுட்பம் என்பது விஞ்ஞான ரீதியாக ஏற்பட்ட புதிய மாற்றம். பழைய காலத்தில் பழைய முறையை பயன்படுத்தியே வேலைகளைச் செய்தனர். தற்போது நவீன தொழில்நுட்பத் தை பயன்படுத்தியே வேலைகளைச் செய்கின்றனர். ஆரம்பத்தில் மனிதர்களே முழு வேலையும் செய்தார்கள். தற்போது மனித வலுக்கு ஈடாக நவீன தொழில்நுட் ப்பத்தின் வருகை இடம்பெருகின்றது.இதனால் புதிய புரட்சி விஞ்ஞான உலகையே மாற்றி வைத்த புரட்சி இடம்பெருகிறது. அறிவியல் உலகத்திலேயே மிகவும் சவாலாக அமைகின் றது. மனித உலகத்துக்கே மிகவும் பெருமையாக உள்ளது.

விஞ்ஞானத் தொழில்நுட்பம், சமயம் போன்ற துறைகளுக்கு போட்டி ஏற்பட்டாலும் விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தையே நம்பி புதிய புரட்சிகள் ஏற்படுத்துகின்றனர். மேலைநாட்டு விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கீழை நாடான இலங்கை, இந்தியா போன்ற இடங்களில் சமயங்களில் உள்ள முறைக்களையே பயன்படுத்தி வருகின்றனர். மேலை நாட்டவர்கள் சமயங்களில் நம்பிக்கை குறைந்தவர்கள். இதனால் அவர்கள் தமது விஞ்ஞானத்தை வளர்ப்பதில் ஆர்வம் கொள்கின்றனர். இதனால் கீழைத்தேசத்தவர்கள்,மேலைத்தேசத்தவர்களுக்கு போட்டிகள் ஏற்படு கின்றது. விஞ்ஞானத்தில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து வருகின்றது.

விஞ்ஞானத் தொழில்நுட்ப்பம் உலகத்தையே மிரள வைக்கும் தொழில்நுடப்பமாக மாறி வருகின்றது. நாளுக்கு நாள் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு செய்திகள் வழியாக வெளிப்படுத்துகின்றனர். உலகத்தையே மிரட்டி ஆட்டிப்படைக்கும் சக்தியாக விஞ்ஞான தொழில்நுட்பம் மாறி வருகின்றது. மனிதர்களும் நாளுக்கு நாள் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தேடிக் கண்டுபிடித்து வருகின்றனர். விஞ்ஞான உலகில் மாபெரும் விந்தை என்கின்றனர். விஞ்ஞான உலகமே உலகை ஆட்டிப் படைக்கின்றது.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே சவால் விடும் அளவிற்கே நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. மேலைநாடுகளில் வேலை செய்பவர்கள் கூடுதலாக விஞ்ஞான தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலே ஈடுபட்டு வருகின்றனர். இதனால்  தான் அதிக இலாபம் ஈட்டும் துறையாக இத்துறை காணப்படுகின்றது. இதனால் தான் இதற்கான பெறுமதி அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வளர்ச்சிக்கு அளவே இல்லாமல் காணப்பட்டு வருகின்றது. உலக வல்லரசை ஆட்டிப் படைக்கும் கருவியாக காணப்படுகின்றது. உலகமே விஞ்ஞானத் தொழில்நுட்பத்தில்  காணப்படுகின்றது.

நவீன தொழில்நுட்பம் பல துறைகளில் தனது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின் றது. மருத்துவத்துறை, கல்வித்துறை, ஊடகத்துறை, ஹோட்டல் போன்ற துறைகளில் தாக்கத் தை செலுத்துகின்றது. மருத்துவத்துறையை எடுத்து நோக்கும் போது வைத்தியசாலையில் X- கதிர் பாவனை இடம்பெறுகின்றது. இதன் ஊடாக X- கதிர்களை உடம்பில் ஊடுருவி அதன் மூலம் ஒளிப்படத்தினை பெற் று உடம்பில் உள்ள நோய்களை கண்டறிய உதவுகின்றது. பழைய காலத்தில் எக்ஸ் கதிர் தொழில்நுட்பம் இருக்கவில்லை. ஸ்கானிங் வசதிகள் மூலம் உடம்பில் உள்ள நோய்களை கண்டறிய முடியும்.

ஸ்கானிங்   வசதி மூலம் ஒருவருடைய கருவில்  வளரும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிய முடியும். குழந்தையின் கரு வளர்ச்சியினை முடியும் ஒருவர் கர்ப்பிணி தாயாக இருப்பதைக் கூட ஸ்கேனிங் முறையை மூலம் அறிய முடியும் இதனால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையானவற்றை தாயின் வயிற்றில் இருக்கும் போதே வழங்க முடியும். இசிஜி முறை மூலம் இருதயத் துடிப்பை அளவீடு செய்ய முடியும் உயர் குருதி அமைக்க தான் குருவி அமைக்கும் என்பவற்றை கண்டுபிடிப்பதற்கு நவீன தொழில்நுட்பம் பயன்படுகின்றது.

  கல்வித்துறையை பொறுத்தவரையில் விஞ்ஞான தொழில்நுட்ப வசதி தாக்கம் செலுத்துகின்றது அதாவது மூலப் பிரதியிலிருந்து இன்னொரு பிறவி இணை பெற்றுக் கொள்வதற்கு போட்டோகிராபி என்கிறோம் பயன்படுகின்றது கணினி பயன்படுகின்றது. இதன் மூலம் மாணவர்களின் கட்டழகு தேவையானவற்றை தேடி அறியக்கூடியதாக உள்ளது மாணவர்களுக்கு செயலாளர்களை நடத்துவதற்கு திரையினை பெரிதாக்கி காட்டுவதற்கு ப்ரொஜெக்டர் இயந்திரம் பயன்படுகிறது ஆய்வு கூட வசதிகள் காணப்படுகின்றது. இதன் மூலம் விவசாய கலவினை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வதற்கு உதவுகின்றது. ஒலிபெருக்கி பயன்பாடு காணப்படுகின்றது இதன் மூலம் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது

 ஊடகத்துறையினை பொறுத்தவரையில் விஞ்ஞான தொழில் என்பது அதாவது செய்திகளை பெற்றுக் கொள்வதற்காக செல்வதற்கு கேமராக்கள் பயன்படுகின்றது தமிழாக்களின் புகைப்படங்கள் வீடியோக்களை பெற்றுக் கொள்வது, உதவுகின்றது தொலைபேசி எண் இதில் முக்கிய பங்கு வைக்கின்றது. தொலைபேசி ஊடாகவும் ஒருவரை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் நேர்முக தேர்வு செய்வது கோழி வாங்கி பயன்படுகின்றது அதுவும் சிறிய அளவில பயன்படுகிறது தேசிய தகவல்களை பரிமாறுவதற்கு பேனை போன்ற கனராக்கள் பயன்படுகின்றது

 நவீன தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம் 

  • சட்ட ரீதியான காவல்துறையில் கொலை நடந்திருந்தால் கொலை செய்தவருடைய விரால் அடியானங்களை பெறுவதற்காக சில ரசாயன கலவைகளை பயன்படுத்தி கண்டறியப்படுகின்றது. தொலைபேசி  களவாடப்பட்டிருந்தால் அதன் உள்ளூற்றி இலக்கங்களை வைத்து சரிபார்க்கப்படுகின்றது. ஒருவருடைய  இதே ரகசிய உரையாடலை செவிமடுப்பதற்கு  ஒலி வாங்கி உதவுகின்றது.

  •   இராணுவ ரகசியங்களை உளவாளிகள் அறிந்து கொள்வதற்கு இலவச ஒழிவாங்கில் பயன்படுகின்றது எதிரி  நாட்டை   வே பார்க்கக் கூடிய வகையில் பயன்படுகின்றது இதன் மூலம் எதிரி நாட்டுப்படி அறிந்து கொள்ள முடியும் ஈரமானவர்களா அல்லது நமது படையினை விட வலிமை குறைந்தவர்களா என்பதை கண்டறிய முடியும் ரோபோக்கள்  பயன்படுகின்றது ரோபோக்கள் மனிதருக்கு நிகராக வேலை செய்யக்கூடிய வலிமையை கொண்டுள்ளது ரோபோக்களுக்கு பசி ஏற்படுவது இல்லை

  •  ரோபோக்களுக்கு பட்டறிவினை சாட் போட்டாலே போதுமானது ரோபோக்கள் செய்ய வேண்டிய வேலை என்ன ப்ரோக்ராம் செய்தால் அதன் ஊடாகவே அது தனது வேலையை செய்ய மனிதனைப் போல அதை கூறிய முழங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. மனிதனை விட பல மடங்கு திறமையாக ரோபோக்கள் வேலை செய்ய தற்போது வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை கூட ரோபோக்கள் செய்யும் தன்மையுள்ளது ரோபோக்களை சரி செய்ய உடனே கொள்ள முடியுமா என்ற அளவுக்கு ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

  •  விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மற்றொரு நன்மையாக குலோனின் முறையால் குணப்படுத்தப்பட்டு வந்தது முதன்முதலில் செம்மறி ஆட்டுக்குட்டியை இதன் மூலம் உருவாக்கப்பட்டது இது வெற்றிகரமாக அமைந்தமையால் அடுத்த மனிதனை உருவாக்குவதற்கு ஆராய்ச்சிகளும் இடம்பெற்றது ஆனால் மனிதனை உருவாக்கவில்லை. நெல் உற்பத்தியில் கூட புதுப்புது விளைச்சலை பெறக்கூடிய நெல்லூர் பிரதி செய்யப்பட்டது யார் எட்டு பொண்ணு மெல்லினங்களும் உற்பத்தி செய்யப்பட்டன அறுவடை இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன நெல்லை அரிசி வேராக வந்தால் பிரித்தன.

 விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் நன்மைகள் ஏற்பட்டாலும் தீமைகளும் ஏற்படுகின்றன தீமைகள் என்று பார்க்கும்போது

  • எதிரி நாட்டை தேசிய விடயங்களை நாம் அவதானிக்கும் போது அவர்கள் எமது நாட்டின் ரகசியங்களை அறிவார்கள் 19 வைரஸ் இவ்வாறு சீன நாட்டவர்களால் எதிரி நாட்டை அழிக்கும் வகையில் உருவாக்கியது ரஷ்யா நாட்டின் மீது போவதற்காக தயாரிக்கப்பட்டன எதிரி நாட்டவர்கள் கனவில் தகவல்களையும் எடுக்கின்றன.

  •  இலங்கை பல்கலைக்கழகத்தின் தகவல்களும் இவ்வாறு எடுக்கப்பட்டன . மாணவர்களின் தகவல்களை எடுத்து அதில் சிறந்த பற்றி இவ்வளவு மாணவர்கள் வருவார்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பினை பெறுபவர்கள் உள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார நிலைமை  கணக்கெடுக்கப்படும். ஒரு நாட்டின் மாணவர்களை கணக்கில் எடுக்கப்பட்ட அந்நாட்டின் முழு விவரம்  கைப்பேற்ற பட்டு விடும்.

  •  ரோபோக்கள்னாலும் சில சமயங்கள் தீமை ஏற்படுகின்றது ரோபோக்களை இறக்குமதி செய்வதற்கு மில்லியன் கணக்கில் நிதி தேவைப்படுகின்றது அபிவிருத்தி அடைந்த நாடுகள் இதற்கான பணத்தை செலவு செய்ய முடியும் ஆனால் அபிவிருத்தி அடைந்தவர் நாடுகள் இதற்கான பணத்தை செலவு செய்ய முடியும் ஆனால் அபிவிருத்தி அடைந்தவன் நாடுகளில் நலம் இதற்கான பணத்தை செலவு செய்ய முடியாது நாடுகளில் ரோபோக்களை வேலைகமத்துவதை விரும்புவார்கள் பொருந்தி வரும் நாடுகளில் ரோபோக்களை வேலைக்கு  அமர்த்துவதை விரும்புவதில்லை. கோபக்கரின் ப்ரோக்ராம் தவறுதலாக இருப்பதாக உயிரிழப்புக்கள் ஏற்படும்

  •  குளோனிங் முறை வருகை மற்றொரு தீனியாகும் இதனால் ஒருவரை போல இன்னொருவரை உருவாக்க முடியும் இதனால் ஒருவருடைய ஸ்தோத்தினை இன்னொருவர் தனது போல ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ள முடியும் ஒருவருடைய வீட்டிலே இன்னொருவர் தனது போலியானவைகளை காட்டி வாழ முடியும் இரட்டை சகோதரர்கள் ஒரே மாதிரி இருப்பதால் இங்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. ஒரே மாதிரி இருப்பதனால் பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் உருவாகும்.

 நவீன தொழில்நுட்பத்தால் நன்மை தீமை ஏற்படுவதும் அதிகம், 

நாம் அதனை  கையாளும் முறையில் உள்ளது .

இரவில் நித்திரைக்குசெல்லும்போது தொலைபேசி அணைத்துவிட்டு தூங்குவதால் நமது நித்திரையின் குழம்புவதில்லை இதனால் மன அழுத்தம் ஏற்பட போவதுமில்லை. தொலைபேசியில் உள்ள நீல நிற சென்சார் நீங்கும் நாளே கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது இதனால் தொலைபேசி பாவனையை குறைக்க வேண்டும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு

 தொலைக்காட்சி பாவனையின் மூலம் நன்மை தீமை ஏற்படுகின்றது தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்வையிடுவதால் கண் பார்வை கோளாறு படிந்தது இதனால் சிறு குழந்தைகள் கூட மூக்கு கண்ணாடியாக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது தொலைக்காட்சி அதிக சுத்தமாக வைத்து பார்க்கும் போது நான் குறைபடுகின்றது இதனால் சரித்திர இயந்திரம் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. இடி மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி தொடர்வினை பிரதான ஆளியில் இருந்து துண்டிக்கும் போது நீங்கள் மரணிப்பதில் இருந்து பாதுகாக்க முடியும்.

 கணினி பாவனை மூலம் நன்மை தீமை ஏற்படுகின்றது உங்களை பணி புரிபவர்கள் கதிரையில் களவாணி நேரமாக அமைந்திருப்பதன் மூலம் உள்ளம் தண்டுகளில் நாறு வருத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர் இடத்தில் வேலை வாய்ப்புக்கான பணியாளர்களை விளக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. கணினியின் சில விளையாட்டுகள் குழந்தைகள் மனநிலை குழப்பதும் மூலம் அவர்களை தவறான பாதை கேட்டு செல்கின்றது. மனைவியை குறிப்பிட்ட வேலைக்கு மட்டும் பயன்படுத்துதல் நன்மை தரும்.

 வைத்தியசாலையில் மருத்துவ அறிவியலாக பயன்படும் எக்ஸ் கதிர்கள் மூலமும் நன்மை தீமை ஏற்படுகின்றது நோய்களை கண்டுபிடிப்பது மூலம் அதற்கான தீர்வுகளை பெற உதவினாலும் மனிதனின் உடலில் இரசாயன கலவைகளை ஓடுகின்றதனால் பக்க விளைவுகள் ஏற்பட நான் எதுக்கு இந்த நோயை விட வேற நோய்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விஞ்ஞான தொழில் தான் நன்மை தீமை ஏற்பட்டாலும் நான் உனக்காக நன்மைகளை எடுத்து பயன்பெறுவோம். உலகை விஞ்ஞான தொழில்நுட்பத்தால் வந்து சாதனை படைப்போம்.

நன்றி :- கஜீனா. நீ