லியோ மேக்கிங் வீடியோ | The Crew Behind #LEO | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

The Crew Behind Leo

Mar 24, 2023 - 07:12
Apr 8, 2023 - 08:14
 0  72

விஜய்யின் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் மிரட்டலாக உருவாகி வருகிறது ‘லியோ’. இந்த படத்தில் சஞ்சய் தத், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.  

படத்தின் Title teaser ஆனது bloody sweet என்ற caption உடன் வெளியாக விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன்,  நாளுக்கு நாள் ஏதாவது ஒரு அப்டேட் வழங்கி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி  வருகிறது படக்குழு

இந்நிலையில் இந்த திரைப்படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்ததோடு  படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சூட்டிங் வீடியோ ஒன்று தற்போது  வெளியாகி உள்ளது. 

படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்குவதற்கான காட்சிக்கு ஆயத்தம் செய்வதாகவும், விஜய் அங்குள்ள மக்களை சந்திப்பதாகவும் அவ் வீடியோவில் காட்டப்படுகிறது. 



Also Read

ஹனி ரோஸ் | Honey Rose Biography, Family, Age, Education

அனிகா சுரேந்திரன் | Anikha Surendren - Biography and Photos

ஜான்வி கபூர்| Janhvi Kapoor Biography, Family, Age, Education

Rashmika Mandanna Latest Viral Photo shoot | ரஷ்மிகா மந்தனா வைரல் கிளு கிளு போட்டோ

Trisha Latest Photo Clicks

Shriya Saran latest Clicks

Actress “Samyuktha” Latest Pictures