ஹலமிதி ஹபீபா - Arabic Kuthu | Halamithi Habibo -Lyric Video| Beast| Aktamil

Song Credits: Song Title: Arabic Kuthu Album/Movie: Beast Vocals: Anirudh Ravichander & Jonita Gandhi Composed by Anirudh Ravichander Lyrics: SivaKarthikeyan

ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி போ…
…(இசை)…


ஆண் : மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே
ஏ.. மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே


ஆண் : ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குறன் டோலி


பெண் : காலி காலி
மொத்ததுல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி
அடிபொலி


ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி போ…ஓஒ…


ஆண் : ஓ க்யூட்டி நீ சுவீட்டி
உன் ப்யூட்டி
அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி..


பெண் : இவன் யாரோ சொக்கவச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல
கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே


ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி (ஆஹான்)

பெண் : ஹேய் பிதா ஆ..


ஆண் : ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி


பெண் : ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ.. வத்தாதே
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஈ பலுபபிதா
ஹல்லுவா ஈ பலுபபிதாதே
ஏ.. வத்தாதே


ஆண் : ஹோலி ஹோலி
பக்கதுல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கதுல மயங்குறன் டோலி


பெண் : காலி காலி
மொத்ததுல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி
அடிபொலி


ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி ஹபி போ…


ஆண் : ஓ க்யூட்டி நீ சுவீட்டி
உன் ப்யூட்டி
அதில் மாட்டி
நான் மெல்லம்மா மெல்லம்மா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ணக் காட்டி
லவ்வ கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி..


பெண் : இவன் யாரோ சொக்கவச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல
கொஞ்சிக்கிட்டானே
லவ்வ வச்சானே
இவன் யாரோ கிக்கா வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழைய
ஃபீல்லா வச்சானே


ஆண் : ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தா
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி வந்தாலே
ஹல மிதி ஹபி போ
ஹல மிதி மிதி போ…ஓஒ…


ஆண் : மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே
ஏ.. மலம பித்தா பித்தா தே
மலம பித்தா பித்தா தே
மல பித்தா பித்தா தே
மலம பித்தா தே


ஆண் : ஹேய் பிதா பலிஹபி
பலிபாதி பலிஹபி
பலிஹபிதா பலிஹபி
வல்லே வல்லே பலிஹபி
ஹேய் பிதா ஹலமிதி
பலிபாதி ஹலமிதி
பலிஹபிதா ஹலமிதி
ஹலமிதி ஹபி போ..
………