Yogi B & Natchatra - Madai Thiranthu featurin’ Mista G Songs in tamil

Song Name: Madai Thiranthu Album: Vallavan Original Release Date : 1st September 2006 Song Produced by Yogi B – Contains an interpolation of ‘Madai Thiranthu’ composed by Isaignani Ilaiyaraja (Copyright Controlled) Original Lyrics: Kavingar Vaali Rap Lyrics: Yogi B, Dr Burn and Emcee Jesz Keyboards: KS Amigoz Kunnakol: S.Sivabalan Carnatic Vocals: Mogethen Gowrisan DJ Scratches: DJ Fuzz, Mixalogy DJ Academy (Malaysia)

ஓ நோ இட்ஸ் யோகி பி அன்ட் நட்சத்திரா
தட்ஸ் வொய் எம்சி ஜாஸ் டியர் பர்ன் ஜி யோகி பி
வல்லவன்
மக்களுக்கு நீ எடுத்து சொல்லு

டாம்ன் இட்ஸ் கோன்ன ப்ளோவ்

தாவும் நதியலை நான்
பேபி யு ஷுட் நோவ்
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
டாம்ன் இட்ஸ் கோன்ன ப்ளோவ்
தாவும் நதியலை நான்
பேபி யு ஷுட் நோவ்
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
என் உரை துவங்கும் முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாயே நீ இடுதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி
பசி கொடுமை நடை பாதையில் உறக்கம்
ஆசை கிடத்தது காரணம் இறைவனின் இரக்கம்

எத்தனை ஏமாற்றம் அணுதினம் அவமானம்
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசைப்பயணம்
தொலைவு வானம் போடவேண்டும் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம்

தோட்டாக்கள் துளைக்காது அணுகுண்டு தகர்க்காது
அவமானம் என்னுயிரை அழிக்காது
அதிகாரம் என் கனவை தடுக்காது
கருப்பின சொல்லிசை மைந்தன் கிடைக்கட்டும்
செத்தபின் சொல்லிசை செல்வன்தான் பிறக்கட்டும்
றெக்கை கூட்டும் விருப்பங்கள் இனி நிகழும்
பிரம்மிக்க வைக்கும் பாட்டே இனி தொடரும்
பதிய பரிமாணப் படை எடுப்போம்
நட்சத்திங்களின் ஜனனமதை முடிவெடுப்போம்
டாம்ன் இட்ஸ் கோன்ன ப்ளோவ்
தாவும் நதியலை நான்
பேபி யு ஷுட் நோவ்
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
டாம்ன் இட்ஸ் கோன்ன ப்ளோவ்
தாவும் நதியலை நான்
பேபி யு ஷுட் நோவ்
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
அகங்கார தாண்டுவோம்
ஆத்மஜோதி அடையும் நேரம்
ஏ திருமுகம் செந்நிரும்பலி கொண்டு
கர்பம் அண்ட சாரசம் அடங்கி
ஆளுமே வாய்த்தாளம்
சுத்தும் நிலவாது
அதிக புதிக நட்பு
நிலமை கொடுமை சுமந்து
தனி மரமாக நாங்க நிக்க
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உன் கருணை கலைவாணி
இசைத்தாயே கலையருள் தா நீ
உள்ள நீதி இந்த ரேப் பாட்டதில்
ஆக மொத்தத்தில்
பசிதோல் போர்த்திய புலி
அணிந்தவனுக்கு உனது
வி லைவ் வல்லவன் மனதில் ஆசை
கோட்டை கட்டி பொழுது போக்கு
அவன் இவன் பாத்து வெட்டி பேச்சு
பேச்சுக்கென்னடா பேச்சு பசங்களா
இப்போ என்னடா ஆச்சு வந்த
ஆசைகள் கைகூடி சேர்ந்தது
சொல்ரோம்ல
வருவோமோ பெரியாது வல்லவனின்
மறு பகுதி ஆனேனே புகழ் கேட்டு
படம் விடும தொடங்குமே இது உறுதி
நேற்றென் அருகிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைக்கின்ற
ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
எவனுக்குமே தெரியாது
உனக்கு சொன்னால் புரியாது
நவ் டு டேக் யு ஃப்ளேஷ் பேக்
வென் ஐ வாஸ் ஜஸ்ட் லிட்டில்
மை சென்டி கப்பில் நெக்ஸ்ட் டு த காளி டெம்பில்
ஐ வாஸ் எ இங்க குண்டு பையன்
எங்க அம்மா அப்பா செல்லம்
பட்டணம் மாறி போனோம்
என்னை மழை வந்தா வெல்லும்
புதிய பழைய உலகுகள் மாற
ஆங்கிலமும் தமிழும்
கலாச்சாரங்கள் மோத
கண்டு பிடுச்சேன்டா இந்த ஹிப் ஹாப்
அன்று முதல் இன்று வரை
மக்கள் டோன்ட் ஸ்டாப்
மக்கள் டோன்ட் க்விட் சோதனை
வேதனை என் கண்ணீர் துடைக்க
அப்பன் தும்பிக்கை என் நம்பிக்கை
கோலம்பூர் சென்னை லண்டன்
தமிழன் எம் சி முதல்வன் வல்லவன்
ரேப் இசை கலையின் சம்பிரதாயம்
மடை திறந்து நதி அலைபோல்
என் கவிதயும் தாவும்

டாம்ன் இட்ஸ் கோன்ன ப்ளோவ்
தாவும் நதியலை நான்
பேபி யு ஷுட் நோவ்
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
டாம்ன் இட்ஸ் கோன்ன ப்ளோவ்
தாவும் நதியலை நான்
பேபி யு ஷுட் நோவ்
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது

அதுகாரத்துவ ஒருங்கிணைப்பு
இசைக்கலைஞர்களின் அணிவகுப்பு
இதற்கு கடவுள் காரண கர்த்தா
எதுகை எழுதப்படும்
இடைவிடாது தொடரும்
இன்றியமையாத இசைத்தேன் அமுதாகும்

கவித்தைக்கென்ன கட்டுப்பாடு
மடைதிறந்து அலை பாயும்
என் சொல்லிசை மெட்டு
இறைவா உன் கோபத்திலிருந்து
என்னைப் பிரார்த்தனை

இறைவன் மட்டும் அறிவான்
நான் சிந்திய வியர்வை இரத்தம்
தியாகம் ஆல் இன் வி ஹிப் ஹாப் ஹோமி
கவிதை குண்டர் ஃபார் லைப்
சா சா நி சா
கலை மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும்
அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது