நீங்கள் அறிந்திராத பயனுள்ள 10 கூகிள் செயலிகள். Most useful google apps

1.பின் தொடர்தல், விளம்பரங்கள் இல்லாத பாதுகாப்பான பிரவுசிங்கிற்கு Brave Browser
2.நேரலையில் பேசும்போது குறிப்புகளை மொபைல் திரையிலே ப்ராம்ப்ட் செய்துகொள்ளும் வசதிக்கு…. Nano Teleprompter
3.புத்தகம், புகைப்படம் ஆகியவற்றை PDF டாகுமண்ட்களாக மாற்ற Office lens
4.Epub வடிவிலுள்ள புத்தகங்களை வாசிக்க ReadEra
5.OTT தளங்களில் எந்த தளத்தில் நீங்கள் தேடும் திரைப்படம் உள்ளது எனத் தெரிந்துகொள்ள உதவும் தேடுபொறிக்கு Just Watch
6.புகைப்படங்களை செல்பேசி திரையில் இருந்து காகிதத்தில் வரை நகலெடுக்க Paper copy
7.டாகுமெண்ட்களை உள்ளீடு செய்து அவற்றை ஆடியோ வடிவில் முழுவதுமாகக் கேட்க @Voice
8.நீங்கள் வசிக்கும் பகுதியின் தட்பவெட்பம், காற்று வேகம், காற்று மாசின் அளவு ஆகியவற்றைத் துல்லியமாக அறிந்துகொள்ள Today weather
9.VPN பயன்படுத்த எளிமையான செயலிக்கு X VPN
10.அனைத்து மொழிப்பாடல்களையும் Youtube அல்லாமல் ஒலித் துல்லியத்துடன் கேட்க Spotify