Don - Jalabulajangu Lyric

ஹேய் ஐல புல ஜங்கு டேய் டம டுமு டங்கு தங் லைஃப் ல கிங்கு டான் செட்டிங்கு

ஹேய் ஐல புல ஜங்கு

டேய் டம டுமு டங்கு

தங் லைஃப் ல கிங்கு

டான் செட்டிங்கு

 

ஹேய் ஜினுகுனுன ஜிங்கு

அவர் ஏஜோ யோ யெங்கு

அனல் பறக்கனும் பங்கு

உன் பிட்டிங்கு

 

ஆவோ பாய் தோஸ்தா ஆயேகா

ஆயேகா ஜாலி மேலே மஜா ஆயேகா

பேட் வைப்பு ஜல்தி ஜாயேகா ஜாயேகா

பீசு தான் புரோ டென்சன் ஜாயேகா

 

ஃப்ரியா வுடு காலேஜே பங்க்கு அடிச்சாலும்

டீன்-க்கு தான் பாடம் ஏத்தா நீதான் பா டான்னு

ஜில்லா வுடு ஜல்லுக்கு ஜல்லுக்கு ஜல்லுக்கு

அரியர் அதிகம் உனக்கு பட்

லைப்ல ஜெயிச்சா நீதான் பா டான்னு

 

ஃப்ரியா வுடு

கைக் கிட்ட சுத்துது ஃப்பன்னு

கட்டிபுச்சு கன்பார்மா என்ஜாய்-ய பன்னு

ஜில்லா வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு

புடிச்க்சுக்க போது சுளுக்கு

ஸ்டாப்ஸ்-உ எல்லாம் டன்டனா டானு

அமுக்கு டமுக்கு அமால் டமால்

 

ஹேய் ஐல புல ஜங்கு

டேய் டம டுமு டங்கு

தங் லைஃப் ல கிங்கு

டான் செட்டிங்கு

 

ஹேய் ஜினுகுனுன ஜிங்கு

அவர் ஏஜோ யோ யெங்கு

அனல் பறக்கனும் பங்கு

உன் பிட்டிங்கு

 

ஓலுங்கேத்தாத கடுப்பேத்தாத

சீரியசா பேசி நீ சிரிப்பேத்தாத

கத ஓட்டாதா படம் காட்டாத

வேணாம்ப்பா லாட்ஸ் பெஞ்ச வெறுப்பேத்தாத

 

டம டம டம டம டம

டமக்கு டம்பா டம்மாபா

கல கல கலன்னுருக்கனும் உனக்கு என்னப்பா

பற பற பறன்னு சேர்ந்திடுவோம் ஒன்னாப்பா

மொறச்சன்னா தெறிக்கும் எப்பப்பா

 

ஃப்ரியா வுடு காலேஜே பங்க்கு அடிச்சாலும்

டீன்-க்கு தான் பாடம் ஏத்தா நீதான் பா டான்னு

ஜில்லா வுடு ஜல்லுக்கு ஜல்லுக்கு ஜல்லுக்கு

அரியர் அதிகம் உனக்கு பட்

லைப்ல ஜெயிச்சா நீதான் பா டான்னு

 

கட்டிபுச்சு கன்பார்மா என்ஜாய்-ய பன்னு

ஜில்லா வுடு ஜலுக்கு ஜலுக்கு ஜலுக்கு

புடிச்க்சுக்க போது சுளுக்கு

ஸ்டாப்ஸ்-உ எல்லாம் டன்டனா டானு

அமுக்கு டமுக்கு அமால் டமால்

 

ஹேய் ஐல புல ஜங்கு

டேய் டம டுமு டங்கு

தங் லைஃப் ல கிங்கு

டான் செட்டிங்கு

 

ஹேய் ஜினுகுனுன ஜிங்கு

அவர் ஏஜோ யோ யெங்கு

அனல் பறக்கனும் பங்கு

உன் பிட்டிங்கு

 

ஆவோ பாய் தோஸ்தா ஆயேகா

ஆயேகா ஜாலி மேலே மஜா ஆயேகா

பேட் வைப்பு ஜல்தி ஜாயேகா ஜாயேகா

பீசு தான் புரோ டென்சன் ஜாயேகா