அடியே ஒத்த தாமரை பாடல் வரிகள் | Othai Thamarai Music Video | Mugen Rao | Ashna Zaveri
அடியே ஒத்த தாமரை பாடலின் வரிகளை புகைப்பட வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
மின்னும் பருவமும் உந்தன் இளமையும்
உன்னை எண்ணி எண்ணி உன்னை எண்ணி உன்னை மட்டும் தேட..
எந்தன் எண்ணம் எல்லாம் கலைந்து போன பின்னும் உன்னை மட்டும் சேர
உந்தன் முகம் பிஞ்சு பெட்டகம்
நீ எனக்கு சிந்தை சிற்பியம்
உன்னை கண்டால் சொற்கள் இங்கு கவியாய் மாற
வார்தையில் தொலைஞ்சேன் உன்
வார்த்தையில் தொலைஞ்சேன்.
அடியே ஒத்த தாமரை
என் வாழ்வில் வந்த தேவதை
உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி
தங்க தீவுல
அடி ரெட்ட வான் மழை உனக்கதை
செக்க சோத்துல என்னோட
மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
அரசனின் அழகு ராணியை
அந்தப்புரத்தினில் பார்க்கும் அந்த நேரம்
கண்ணின் வழி எண்ணம் தெரிந்திட
ஒழுகும் சிரிப்பு ஒளியை தந்திடும்
முத்தமொன்று முல்லை மலரென
பரந்து விரிந்து இதழ்கள் தெளிந்து
பெண்ணின் மடி படுக்க கிடைத்து
மோகம் தெளிந்து முகத்தில் துடைத்து
உன்னோடு ஓடிய கால்
தேடிய மனம் நிற்காதுடி
பேசிய வார்த்தை என்றும்
எனக்குள் என்றும் நிற்காதுடி
தேடி வந்த தேவதையே
மின்னுமா அழகு தாவணியே
கண்கள் மாறா கவியே
என் வாழ்வில் வந்த ஒளியே
எந்தன் எண்ணம் எல்லாம் வண்ணமாக
அடி உன்னை மட்டும் நானும் தேட
எப்போது உன்னிடம் வந்து சேர
இந்த தனிமை இன்று ஏங்க..
அடியே ஒத்த தாமரை
என் வாழ்வில் வந்த தேவதை
உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி
தங்க தீவுல
அடி ரெட்ட வான் மழை உனக்கதை
செக்க சோத்துல என்னோட
மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
உனக்குள் இருக்கும்
இரக்கம் எனக்கும் கிடைத்து
தகிட தகமி தாளம் கலந்து
நான் கவியென பார்க்க - அடி
நீ மொழிந்திடும் மொழி வழி
அதிர்வலைகளை செடி கேக்க
நீர்குமிழியின் சிரிப்பை கொண்டவள்
போர் புரியாமல் மன்னனை வென்றவள்
யாரவள் என்னவள்
வந்தவள் சென்றவள்
இரு விழி கொண்டு
உயிரை தின்றவள்
செந்தமிழ் நாட்டு அழகின் அரசி
நடையை கண்டதும் மயக்கம் மறதி
நிலத்தில் வாழும் நிலவு
மனதின் முத்திரை பதிச்ச
உன்னோடு சேர்ந்து வாழும்
வாழ்வை நினைச்சு சித்திரம் வரைஞ்ச
also read :- உதயம் கண்டேன் - கவிதை
அடியே ஒத்த தாமரை
என் வாழ்வில் வந்த தேவதை
உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி
தங்க தீவுல
அடி ரெட்ட வான் மழை உனக்கதை
செக்க சோத்துல என்னோட
மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
அடி கற்பின்கரசியே
என் நிலத்தின் அரசியே
அடி கற்பின்கரசியே
என் நிலத்தின் அரசியே
நீர் இன்றி வான் உண்டா
நீ இன்றி நான் உண்டா
அடி ஒத்த தாமரை..
அடியே ஒத்த தாமரை
என் வாழ்வில் வந்த தேவதை
உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி
தங்க தீவுல
அடி ரெட்ட வான் மழை உனக்கதை
செக்க சோத்துல என்னோட
மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
அடியே ஒத்த தாமரை
என் வாழ்வில் வந்த தேவதை
உனக்கு நான் தங்க தாலிய கட்டவாடி
தங்க தீவுல
அடி ரெட்ட வான் மழை உனக்கதை
செக்க சோத்துல என்னோட
மொத்த பாசத்த
சொத்தாக அள்ளி தரட்டுமா
*************
பாடல் வரிகளை image வடிவில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்..
Whats Your Reaction?






