மறக்குமா நெஞ்சம் பாடல் வரிகள். Marakkuma Nenjam Lyric - VTK| Silambarasan TR | Gautham Vasudev Menon| A. R. Rahman |Thamarai|
Song Credits : Song Name - Marakuma Nenjam Song Composed , Produced and Arranged by A.R.Rahman Singer - A.R.Rahman Lyrics - Thamarai
ஓ... மறக்குமா நெஞ்சம்..? மனசுல சலனம் .... மறக்குமா நெஞ்சம்? மனசுல சலனம்... நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத் தேனைத் தந்தால் என்ன ஆகும் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத் தேனைத் தந்தால் என்ன ஆகும் புள்ள... அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு மேல மேல மேல போகும்... அதில் நின்னு கீழே பார்த்தால் புள்ளிபுள்ளியாதானே தோணும்? அது போல போதை உண்டா எங்கும் ?? அது போல போதை உண்டா எங்கும் ?? அது போல போதை உண்டா எங்கும் ?? மறக்குமா நெஞ்சம்? மறக்குமா நெஞ்சம்.. மனசுல சலனம்.. மறக்குமா நெஞ்சம்... மனசுல சலனம்... என் நெஞ்சுக்குள்ள... என் நெஞ்சுக்குள்ள... என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத் தேனை தந்தால் என்ன ஆகும்? நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத் தேனைத் தந்தால் என்ன ஆகும்? என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி... என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி... எங்கு தொடங்கும் ... எங்கு முடியும் ... எங்கு தொடங்கும் ... எங்கு முடியும் ... ஆற்றின் பயணம்..!
**********
இந்த பாடல் வரிகளை Picture வடிவில் சேமித்துகொள்ளுங்கள்
Whats Your Reaction?






