ஜிமிக்கி பொண்ணு Jimikki Ponnu (Tamil) Video | Varisu | Thalapathy Vijay | Thaman S | Vamshi Paidipally
Song Credit: Song Title: Jimikki Ponnu Album/Movie: Varisu Singer: Anirudh, Jonita Gandhi Music: Thaman S Lyrics: Vivek
ஆண் : ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா…
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா…
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா…
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
ஆண் : ஹே… ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு…
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு…
வருதே அலையாட்டம்…
வாக்கிங் வரும் சாக்லேட் சிலையாட்டம்…
ஆண் : ஹே… டஸ்கி டஸ்கி டஸ்கி ரோசு…
ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு…
தூறல் அழகாட்டம்…
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்…
பெண் : என்ன கட்டி இழுத்தவன் நீதானே…
நானும் இப்போ உனக்கொரு ஃபேன்தானே…
ஆண் : மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல…
உயிருல தாக்குற கலவர கோள் நீயே…
பெண் : எக்க சக்க அழகனும் நீதானே…
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான்தானே…
ஆண் : உன் அழக வரையுற கையில…
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே…
குழு (பெண்கள்) : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா…
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா…
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்…
வெண்ணிலவு ஒன்றே அல்லவா…
ஆண் : ஹே ஹே… நீ நீ ஹே… மேக்கப் பண்ண…
நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே…
ஹே… கண்ணாடி நீதான்டி உடையுறேன் நான் இங்க…
உங்க வீட்டு நேம் போர்டில் மாமனோட பேரெங்க…
பெண் : ஃப்ரெண்ட் சோனு வேரோட கட்டாகுது…
உன்னோட என் லைஃபு செட்டாகுது…
உன் ஹார்ட் என்னோட ஹார்ட்டாகுது…
ஓடாதே உன்னாலே ஸ்லிப்பாகுது…
ஆண் : டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு…
டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு…
பெண் : ஹீட் பண்ணி குறு குறு பாக்குற…
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு…
ஆண் : ஏ… ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா…
ஹீட்டா ஹீட்டா லுக்கவிட்டா…
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா…
ஸ்லிப்பான லிப்பால கொக்கா மக்கா…
குழு (பெண்கள்) : அன்றங்கே வந்ததும் இந்த நிலவா…
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா…
இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்…
வெண்ணிலவு ஒன்றே அல்லவா…
Whats Your Reaction?






