பெண்களிடம் பேசும் போது அவர்கள் தங்களின் ஆடையை சரி செய்ய காரணம் என்ன?

பொதுஇடங்களில் பெண்கள் தங்களின் ஆடையை சரி செய்து கொள்வது ஏன்..? ஆண்கள் பெண்களிடம் விரும்பும் 8 விந்தையான விஷயங்கள் என்ன.?

பெண்களிடம் பேசும் போது அவர்கள் தங்களின் ஆடையை சரி செய்ய காரணம் என்ன?
Google image

பெண்களுக்கு எப்போதுமே தங்களின் தோற்றத்தின் மீது தனி அக்கறை இருக்கும். தங்களை ஆண்கள் கவனிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆண்கள் மத்தியில் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்த எதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெண்களுக்கு பெரிய குழப்பமே ஏற்படும். பொதுவாகவே ஆண்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் தெளிமையானவர்கள் என்பது புரியும்.

அதனால் அவர்கள் பெண்களிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். உடல் ரீதியான அழகையும். அம்சங்களையும் தான் பெண்களிடம் ஆண்கள் விரும்புகின்றனர் என பல பெண்களும் நினைக்கின்றனர். ஆனால் அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. வெறும் உடல் ரீதியான அழகை மட்டும் பார்த்து சில ஆண்கள் மயங்குவதில்லை.

இங்கு முதல் பார்வையில் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா…!



வசியப்படுத்தும் கண்கள்

பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முதன்மையான விஷயம் அவர்களின் கண்களாகும். ஒருவரை கண்ணால் தான் காண்கிறோம். அதனால் கண்களே முதன் முதலில் தென்படும் முதன்மையான அம்சமாக விளங்குகிறது. ஒரு ஆளை பற்றி அவரது கண்கள் முழுமையாக கூறி விடுமாம். அதனால் ஒரு பெண்ணின் கண்களை பார்த்து அவரது பெர்சனாலிடி மற்றும் இயல்பை கண்டறியலாம்.


புன்னகை

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக அமைவது புன்னகையாகும். சிரித்த முகத்துடன் இருப்பவரோடு இருக்க யாருக்குத் தான் பிடிக்காது? புன்னகை சுலபமாக ஆண்களை வசியப்படுத்தும். அதனால் அது ஒரு பெண்ணிடம் அவர்களை சுலபமாக ஈர்த்து விடும். இதுவே பெண்களிடம் இரண்டாவதாக கவனிக்க கூடிய அம்சமாகும். நம்புங்கள், உங்கள் புன்னகையால் ஒரு ஆணை உங்கள் மீது காதலில் விழ வைக்க முடியும்.


கூந்தல்

கூந்தல் மீது அதிக அக்கறை கொள்ளும் பெண்களும் அதனை நன்றாக பராமரிக்கும் பெண்களும் கண்டிப்பாக புத்திசாலியாகவே இருப்பார்கள். காரணம், ஆரோக்கியமான மற்றும் அழகான கூந்தலை கொண்டு ஆண்களை மயக்க முடியும் என்ற ரகசியத்தை அவர்கள் அறிவார்கள். அழகிய, பளபளப்புடன், நறுமணம் வீசும் கூந்தலை உடைய பெண்களுடன் இருக்க ஆண்கள் விரும்புகிறார்கள் என ஆய்வுகள் கூறுகிறது.


கால்கள்

பெண்களின் கால்களை பார்த்து ஆண்கள் மயங்குவார்கள் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. பொதுவாக நீண்ட கால்களை உடைய பெண்கள் மீது ஆண்களுக்கு கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதுண்டு என்று ஆய்வுகள் கூறுகிறது. இது போக சரியான அளவிலான கால்கள் (பொடியாகவும் அல்லாமல் தடியாகவும் அல்லாமல்) என்றால் ஆண்களை வேகமாக ஈர்க்குமாம். அதனால் பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் அம்சங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

மார்புகள்

பல பெண்களும், ஏன் ஆண்களும் சரி, பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் முதன்மையான அம்சமாக விளங்குவது மார்பகங்களே என நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். ஆண்கள் மார்பகங்களை கவனிப்பார்கள்; ஆனால் கண்கள் மற்றும் புன்னகைக்கு பிறகு. மார்பகங்கள் என்பது வளமையை குறிக்கும். கட்டுப்படுத்த முயன்றாலும் கூட ஆண்களால் பெண்களின் மார்பகங்களை கவனிக்காமல் இருக்க முடிவதில்லை. காரணம் அது அவர்களின் இயற்கை குணமாகும். அதனை தன் உணர்ச்சியாலேயே அவன் கட்டுப்படுத்துகிறான்.


ஆடை அணிவிப்பு

மேற்கூறிய அனைத்து அம்சங்களுக்கு பிறகு வருவதே ஆடை அணியும் விதம். இதை வைத்தே ஆடை அணியும் விதத்திற்கான முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அதனால் நீங்கள் அணியும் ஆடை அவ்வளவாக முக்கியம் இல்லை. மேற்கூறிய அனைத்து அம்சங்களை கவனித்த பின்னரே அவர்கள் உங்கள் ஆடைகளை கவனிப்பார்கள். அதனால் மேற்கூறிய அனைத்தின் மீதும் கவனம் செலுத்திய பின்னர், உங்கள் உடையின் மீது கவனம் செலுத்தினாலே போதும். ஆண்களை ஈர்க்க நீங்கள் ஆடை அணியும் விதம் ஸ்டைலாக இருக்க வேண்டும். அதனால் அன்றைய காலத்திற்கு ஏற்ப ஃபேஷனில் ஆடைகளை அணியுங்கள். ஃபேஷன் புத்தகங்களான எல், வோக் போன்றவைகளை படித்து தற்போதைய ஃபேஷனை விரல் நுனியில் வைத்திடுங்கள்.


சருமம்

பெண்களிடம் ஆண்கள் கவனிக்கும் பொதுவான மற்றொரு விஷயம் அவர்களின் சருமமாகும். அதனால் உங்கள் சருமத்தின் மீதும் கவனம் செலுத்த தொடங்கல் வேண்டும். குளிர் காலத்தில் உங்கள் சருமம் காய்ந்து, வறட்சியாக காட்சியளிக்காமல் போதுமான நீர்ச்சத்துடன் மிருதுவானதாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான நல்ல தோற்றத்துடன் இருக்கும் பெண்களையே ஆண்கள் விரும்புவார்கள். நல்ல தோற்றமே தவிர வெண்ணிற தோற்றம் இல்லை, அதை கவனிக்கவும். நல்ல தோற்றம் என்றால் உங்கள் ஒட்டுமொத்த சருமமும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும். வெண்ணிற சருமம் முதல் கருத்த சருமம் வரை பல வண்ணங்களில் ஆண்களுக்கு கவர்ச்சி இருக்கும். உங்கள் சரும தோற்றத்தை ஒரே வண்ணத்தில் மின்னும் வகையில் பராமரிக்க வேண்டும்.

சரி விடயத்திற்கு வருவோம்

பெண்களிடம் பேசும் போது அவர்கள் தங்களின் ஆடையை சரி செய்ய காரணம் என்ன?

பெண்களிடம் பேசும் போது அவர்கள் தங்களின் ஆடையை சரி செய்ய கரணம்?
ஆண் என்றாலே பெண்ணின் உடலை ரசிப்பவன் என்ற எண்ணம் பெண்ணின் ஆழ்மனதில் வேறூன்றியிருக்கும்.

உதாரணித்திற்கு ஒருவர் உங்கள் வீட்டிற்கு வாடகைக்கு குடியிருக்க வருகிறார். அவர் என்ன வேலை செய்கிறார் ? என்று கேட்கிறீர்கள். உடனே அவர் நான் பாகிஸ்தானில் 10 வருடம் வேலை செய்துவிட்டு, இப்பொழுது இந்தியாவில் ஒரு கம்பெனியில் வேலை செய்வதாக கூறினால், உடனே உங்கள் மனம் அவனை ஒரு தீவிரவாதியோ என்று எண்ணச்செய்யும். ஏன் என்றால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரம் என்று உங்கள் ஆழ்மனதில் சமூகம் ஒரு அபிப்பிராயத்தை திணித்து விட்டது. அவன் எவ்வளவு உத்தமனாக இருந்தாலும் உங்கள் மனம் அதை ஏற்காது.

அதைப் போலத்தான் ஆண் என்பவன் சபலப்புத்தி உடையவன் என்று பெண்கள் மனதில் ஆழமாக பதியப்பட்டுள்ளது. ஆதலால் ஒருவன் நல்லவனோ கெட்டவனோ பெண் தன்னை அறியாமல் உடையை சரி செய்வாள்.

ஆனால் ஆணிற்கு தன்னை தவறாக நினைக்கிறாள் என்ற குற்ற உணர்வு வந்துவிடும்.

பெண் ஆணை பார்க்கும் பொழுது உடையை சரி செய்வது அவளின் மரபணுவிலே பதிந்துவிட்டது. இதை அவளே நினைத்தாலும் மாற்றமுடியாது.

எனவே இதயத்துடிப்பை போல் ஒரு அனிச்சை செயலாக இது நடைபெறுகிறது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை.

இவற்றையும் வாசிக்க --->>>அழகும் ஆரோக்கியும்