இன்றைய நாள் எப்படி..? 2021.06.11
இன்றைய நாளுக்கான பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன்

இன்றைய பஞ்சாங்கம்
11-06-2021, வைகாசி 28, வெள்ளிக்கிழமை,
பிரதமை திதி மாலை 06.31 வரை பின்பு வளர்பிறை துதியை. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு திருவாதிரை.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் - 0. ஜீவன் - 0. சந்திர தரிசனம்.
இராகு காலம் - பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன்காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் - 11.06.2021
மேஷம்
இன்று உங்களுக்கு இருந்த பிரச்சினைகள்குறைந்து நிம்மதி ஏற்படும். குடும்பத்தில்சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள்உங்கள் செயல்களுக்கு உறுதுணையாகஇருப்பார்கள். உத்தியோக ரீதியாக செய்யும்செயல்களில் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால் தேவையில்லாதபிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம்பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்துஉதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம்இருக்கும்.
மிதுனம்
இன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும்செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில்உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாகஇருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள்தீரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்
இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாககாணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்றசூழ்நிலை உருவாகும். தொழில்வியாபாரத்தில் பணியாட்களால் வீண்பிரச்சினைகள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் உதவியால் கடன்பிரச்சினைகள் ஒரளவு குறையும். எதிலும்நிதானம் தேவை.
சிம்மம்
இன்று தொழில் வியாபாரத்தில் அமோகமானபலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குதங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாகஇந்த நாள் அமையும். சிலருக்கு புதியவாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில்சந்தோஷம் கூடும். கடன் பிரச்சினைகள்தீரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம்வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில்பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்துவரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகுறைந்து லாபம் பெருகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள்ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலைஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன்தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால்எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூடகால தாமதமாகும். எதிலும் நிதானத்தைகடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில்பெரிய தொகையை முதலீடு செய்யாமல்இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.
தனுசு
இன்று உங்களுக்கு பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன்இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள்தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உங்கள் மதிப்பும்மரியாதையும் அதிகரிக்கும். வருமானம்சிறப்பாக இருக்கும்.
மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புதுபொலிவுடனும், உற்சாகத்துடனும்செயல்படுவார்கள். நண்பர்களின்ஆலோசனைகளால் தொழிலில் உள்ளபிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பரபொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கிடைக்கும்.
கும்பம்
இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை காணப்படும். குடும்பத்தில்உறவினர்கள் வருகையால் செலவுகள்அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம்உண்டாகும். பெற்றோரின் ஆறுதல்வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
மீனம்
இன்று நீங்கள் உற்சாகத்துடனும்சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில்ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன்உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குபணிச்சுமை குறையும். மனைவி வழிஉறவினர்களால் நற்பலன் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள்கிடைக்கும்.